Category: Stothra Parayanam Audio

few valmiki ramayana audio links in one post


valmiki ramayana dhyana slokams வால்மீகி ராமாயண த்யான ஸ்லோகங்கள்

sankshepa ramayanam (bala kandam 1st sargam) ஸங்க்ஷேப ராமாயணம்

srirama jananam (bala kandam 18th sargam) ஸ்ரீராம ஜனனம்

seetha kalyaanam (bala kandam 73rd sargam) ஸீதா கல்யாணம்

adithya hrudayam (yuddha kandam 107th sargam) ஆதித்ய ஹ்ருதயம்

Share

seetha kalyanam slokams text and audio mp3; ஸீதா கல்யாணம் ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு mp3


ராமர் சிவ தனுசை வளைத்து, தன் வீர்யத்தை நிரூபித்து, அதோடு கூட தன் தகப்பனாரான தசரத மகாராஜாவிடம் உத்தரவு பெற்று, ஜனகர் மகளான ஸீதாதேவியின் கரம் பற்றினார். ஏகபத்னி விரதம் காத்து, காட்டில் ஸீதாதேவிக்கு ஆபத்து வந்த போது, பெருமுயற்சி செய்து அவளை மீட்டு, அயோத்தி வந்து ஸீதாதேவி அருகில் அமர பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார்.

Share

sankshepa ramayana text and audio mp3; ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு mp3

ஸங்க்ஷேப ராமாயணம் (Audio of the first 100 slokams of Balakandam in Valmiki Ramayana)

ஸங்க்ஷேப ராமாயணம் என்பது வால்மீகி ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டத்தின் முதல் ஸர்கம். வால்மீகி முனிவர் நாரத பகவானிடம் ‘இந்த உலகில், சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி நாரதர் ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இதுவே ஸங்க்ஷேப ராமாயணம்.

Share

Sri Rama Jananam – slokams from Valmiki Ramayana – text and audio in mp3


ஸ்ரீ ராம ஜனனம் ஸ்லோகங்கள் (Audio of the above slokams in mp3)

ஸ்ரீராம நவமியன்று இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்வது வழக்கம்.
(இந்த வருஷம் 5th April 2017)
நம் மனத்தினுள்ளும்
தருமமும் சத்தியமும் வடிவமே ஆன ஸ்ரீ ராமர் பிறந்து,
அஹங்காரம், காமம், குரோதம் போன்ற ராவணாதி ராக்ஷசர்களை வதம் செய்து
நம் வாழ்வும் ராம மயமாக, இனிமையானதாக ஆக
ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத ஷத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமசந்த்ர ஸ்வாமியை வேண்டுவோம்.

Share

சிவன் சார் ஆராதனையன்று சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்; shivaparadha kshamapana stothram audio mp3

Shivan Sar by Umesh Sadasivam

இன்னிக்கு சிவன் சாரோட ஆராதனை. சிவன் சாரோட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புஸ்தகத்தை படிச்சா, முதலில் “நான் ரொம்ப உத்தமன், பக்திமான், விவேகி” என்ற எண்ணங்கள் இருந்தால் அது அடியோட போயிடும். எதோ ஒரு கோவிலுக்கு போறோம், ஒரு தான தர்மம் பண்றோம், வேதாந்தம் படிக்கறோம், பஜனை பண்றோம் அதனால நாம உசத்தி, English ல Holier than thou attitude னு சொல்லுவா, அது காணாமல் போயிடும். நம்ம நிலையை புரிஞ்சுப்போம்.

Share

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ர மகிமை; adithya hrudayam audio recording mp3

வால்மீகி ராமாயணத்துல ஆதித்ய ஹ்ருதயம் அப்படின்னு  அற்புதமான ஒரு ஸ்தோத்திரம். அகஸ்த்ய பகவான், ஸ்ரீ ராமருக்கு, யுத்தகளத்துல, உபதேசம் பண்ணினது.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் |

ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் ||

ஸர்வ மங்கல-மாங்கல்யம் ஸர்வ பாப-ப்ரணாசனம் |

சிந்தா-சோக-பிரசமன-மாயுர்-வர்தன-முத்தமம் ||

Share

Vishnu Sahasranama stothram audio recording; விஷ்ணு சஹஸ்ரநாமம்


மஹாபாரதத்துல சாந்தி பர்வம்னு இருக்கு. அதுல யுதிஷ்டிரர், கிருஷ்ண பகவான் சொன்னபடி, பீஷ்மாச்சார்யாள் கிட்ட பலவிதமான தர்மங்களை கேட்டுக்கறார். அவர் அடுத்தது சக்கரவர்த்தி ஆகப் போறார். அதனால ராஜ தர்மங்களை கேட்டுண்டு, கடைசீல, இந்த ஆறு கேள்விகளை கேட்கறார். “கிமேகம் தைவதம் லோகே? கிம்வாபி ஏகம் பராயணம்? ஸ்துவந்த: கம்? கமர்ச்சந்த: ப்ராப்னுயுர் மானவா: சுபம்? கோதர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத:? கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தனாத்?” அப்டீன்னு கேட்கறார்.

Share

Nithya parayana stothrams pdf and audio recording


Govinda Damodara Swamigal chanted many of Adi Acharya’s shanmatha stothrams daily, in addition to his Ramayana Bhagavatha parayanam. I have put together some of his favorite ones as a PDF here http://valmikiramayanam.in/Nithya%20parayana%20stothrams.pdf
and also added the audio recording of those stothrams here https://soundcloud.com/ganapathy-subramanian-sundaram/sets/nithya-parayana-stothrams

Share

Mooka pancha shathi arya shatakam audio recording mp3


By Mahaperiyava’s grace and Govinda Damodara Swamigal’s grace, I am glad to share the audio recording of Arya Shatakam from mooka pancha shathi in mp3 format. Happy to see that it coincides with the Mahakumbhabhishekam of Kanchi Kamakshi on 9/2/2017. Even if you are not able to  visit Kanchipuram on that day, chant this stothram and Kamakshi devi will come and bless you where you are.

Share