Category: Ramayana One Slokam ERC

சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல நூத்தி பதினைந்தாவது  ஸர்க்கம் பாதுகா பட்டாபிஷேகம், அதுல ஒரு ஸ்லோகம்

छत्रं धारयत क्षिप्रमार्यपादाविमौ मतौ ।

आभ्यां राज्ये स्थितो धर्मः पादुकाभ्यां गुरोर्मम।।

சத்ரம் தாரயத ஷிப்ரம் ஆர்யா பாதெள இமெள மதௌ |

ஆப்யாம் ராஜ்யே ஸ்திதெள தர்ம: பாதுகாப்யாம் குரோர் மம ||

Share

ராம பக்தி சாம்ராஜ்யம் சால ஸ்வானுபவ வேத்யமே

இன்னிக்கு வால்மீகி இராமாயண ஸ்லோகம். பாலகாண்டத்துல பத்தொன்பதாவது ஸர்கத்துல விஸ்வாமித்ரர், தசரதர்கிட்ட, சொல்றார்.

अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम् ।।

वसिष्ठोऽपि महातेजा ये चेमे तपसि स्थिता:।

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்யப்பாக்ரமம் |

வசிஷ்டோsபி மஹாதேஜா: யே சேமே தபஸி ஸ்திதா: ||

Share

Ramanavami special – second book made from last few ramayana posts – அடுத்த ராமாயண புத்தகம்


கடந்த பதினைந்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, இரண்டாவது புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம்

Have created a Tamizh book from the past few posts on Ramayana, so that readers can download, print and read comfortably. Link here http://valmikiramayanam.in/uchchaarayathi%20kalyaneem.pdf

Share

ராமேதி மதுராம் வாணீம்; ஸீதேதி மதுராம் வாணீம்

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், பாலகாண்டத்துல இருபத்திரெண்டாவது ஸர்க்கத்துல, ஒரு ஸ்லோகம்

अध्यर्धयोजनं गत्वा सरय्वा दक्षिणे तटे । रामेति मधुरां वाणीं विश्वामित्रोऽभ्यभाषत ।।

அத்யர்த்த யோஜனம் கத்வா, ஷரைய்வா தக்ஷிணே தடே |

ராமேதி மதுராம் வாணீம் விஷ்வாமித்ரோப்யபாஷாத ||

Share

வால்மீகி ராமாயணத்தில் ஜோதிஷம்

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்ல, ராம ஜனனம், பதினெட்டாவது சர்க்கத்துல,  பாலகாண்டத்துல, ராம ஜனனம் ஆகபோறது, அந்த எடத்துல ஒரு ரெண்டு ஸ்லோகத்தை எடுத்துண்டு, ராமாயணத்துல ஜோசியத்தை பத்தி என்ன வரதுன்னு சொல்றேன்,

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதெள ||

நக்ஷத்ரேSதிதிதைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸு |

க்ரகேஷு கர்கடே லக்னே வாக்பதாவிந்துனா ஸஹ |

ப்ரோத்யமானே ஜகன்நாதம் ஸர்வலோகநமஸ்க்ருதம் |

Share

பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே?

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஆறாவது ஸர்க்கத்துல, ராமர் லக்ஷ்மணன் கிட்ட சீதா தேவியோட நகைகளை காண்பிச்சு, “ஹே லக்ஷ்மணா! பாத்தியா, இந்த நகைகள் இருக்கு, என் சீதையை காணுமே” அப்படின்னு சொல்லும்போது, லக்ஷ்மணன் ஒரு ஸ்லோகம் சொல்றான்,

नाहं जानामि केयूरे नाहं जानामि कुण्डले ।

नूपुरे त्वभिजानामि नित्यं पादाभिवन्दनात् ।।

Share

சபர்யா பூஜித: ஸம்யக்


இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, ஆரண்ய காண்டத்து முடிவுல, ராமர் சபரி அப்படிங்கற ஒரு தபஸ்வினியை பார்க்கறார், அந்த எழுபத்தி நாலாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

तौ च दृष्ट्वा तदा सिद्धा समुत्थाय कृताञ्जलिः ।

रामस्य पादौ जग्राह लक्ष्मणस्य च धीमतः।।

தௌ ச திருஷ்ட்வா ததா ஸித்தா சமுத்தாய க்ருதாஞ்ஜலி: |

ராமஸ்ய பாதௌ ஜக்ராஹ லக்ஷ்மணஸ்ய ச தீமத: ||

Share

குரு என்கிற மாலுமி, பகவத் அனுக்ரஹம் என்கிற அனுகூல காற்று

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டலத்திலேர்ந்து முப்பத்தொன்பதாவது ஸர்கத்துல கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவி கிட்ட, கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொல்ற ஸ்லோகம்,

नास्मिंश्चिरं वत्स्यसि देवि देशे रक्षोगणैरध्युषितेऽतिरौद्रे ।

न ते चिरादामगमनं प्रियस्य क्षमस्व मत्सङ्गमकालमात्रम् ।।

நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேவி தேஷே, ரக்ஷோகணை: அத்யுஷிதேதிரௌத்ரே |

Share

ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம்


இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள், யுத்தகாண்டத்துல ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியும், அதோட முடிவுல தேவர்கள் ராமரை வாழ்த்தறா, அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பாக்கலாம்.

तद् अद्भुतम् राघव कर्म दुष्करम् समीक्ष्य देवाः सह सिद्ध चारणैः |

उपेत्य रामम् सहसा महर्षिभिः समभ्यषिन्चन् सुशुभै: जलैः पृथक् ||

“தத் அத்புதம்  ராகவ கர்ம துஷ்கரம் ஸமீக்ஷ்ய தேவா: ஸஹ சித்தசாரணை: |

Share

உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, அயோத்யா காண்டத்துல, இரண்டாவது, சர்க்கதுல இருந்து, ஒரு ஸ்லோகம் பாப்போம். அயோத்தியா காண்டம், முதல் சர்க்கத்தில், ராமரோட குணங்களை எல்லாம், தசரதர், நினைச்சு பார்த்து, “இந்த ராமனுக்கு, நான் என் கையால், பட்டாபிஷேகம், பண்ணி பார்க்கணும்”, அப்படீன்னு, நினைக்கறார். இரண்டாவது, சர்க்கதுல, ஜனங்களை, எல்லாம் கூப்பிட்டு, நாலு வர்ணத்தவர்களையும், மற்ற சிற்றரசர்களையும் சபைக்கு கூப்பிட்டு, “இந்த மாதிரி ராமனுக்கு, பட்டாபிஷேகம் பண்ணலாம்னு, முடிவு பண்ணியிருக்கேன்”, அப்டீன்ன உடனே, எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படறா. அவா, அந்த ராமனை, புகழ்ந்து, நிறைய சொல்றா. அதுல  இந்த  ஒரு ஸ்லோகம்

Share