Categories
Announcement mookapancha shathi

Mooka pancha shathi split book; மூக பஞ்சசதீ பிரித்து எழுதிய புத்தகம்

Last year I learnt Sriman Narayaneeyam from Swamigal recording. Did that by splitting the sandhis in the text and using commas for giving pauses like Swamigal. It needs a calm mind to read like that. It greatly improves the bliss in reading a stothram. It helps in deepening our understanding.

Categories
mookapancha shathi

Mooka pancha shathi in malayalam script; மூக பஞ்ச சதி மலையாள எழுத்தில்

Found a tool called aksharamukha to convert samskritham text to other languages. Here is mooka pancha shathi in malayalam script. Soon I will put it together as a book. For the time being you can cut and paste from here into word if you want and format to your liking. This is the version my Sadguru Govinda Damodara Swamigal taught me and I am teaching others.

Categories
mookapancha shathi

Mooka pancha shathi in kannada script; மூக பஞ்ச சதி கன்னட எழுத்தில்

Found a tool called aksharamukha to convert samskritham text to other languages. Here is mooka pancha shathi in kannada script. Soon I will put it together as a book. For the time being you can cut and paste from here into word if you want and format to your liking. This is the version my Sadguru Govinda Damodara Swamigal taught me and I am teaching others.

Categories
mookapancha shathi

Mooka pancha shathi in telegu script; மூக பஞ்ச சதி தெலுங்கு எழுத்தில்

Found a tool called aksharamukha to convert samskritham text to other languages. Here is mooka pancha shathi in telegu script. Soon I will put it together as a book. For the time being you can cut and paste from here into word if you want and format to your liking. This is the version my Sadguru Govinda Damodara Swamigal taught me and I am teaching others.

Categories
mookapancha shathi

காமாக்ஷி தேவியும் சூர்ய பகவானும் – நமஸ்ஸவித்ரே


இன்னிக்கு ரத சப்தமி. சூர்ய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வம். அவரை வழிபட இன்று உகந்த நாள்.

அவர் பேர்ல ‘நமஸ்ஸவித்ரே’ இந்த ஸ்லோகத்தை தினம் சொல்லி சந்த்யாவந்தனம் முடிவில் நமஸ்காரம் பண்ணுவோம். எல்லாரும் சொல்லலாம். அந்த ஸ்லோகத்தின் ஒலிப்பதிவை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் – நமஸ்ஸவித்ரே (Audio link of the slokam namassavithre)

Categories
mookapancha shathi

காமாக்ஷி தேவியும் பௌர்ணமி சந்திரனும்


(ரொம்ப நாட்களுக்கு முன்னால்) கார்த்தால ஒரு 5:30 மணிக்கு முழிப்பு கொடுத்தது. எழுந்த உடனே ரூம் ரொம்ப பளிச்சுன்னு இருக்கிற மாதிரி இருந்தது! என்னடான்னு பார்த்தா, ஜன்னல் வழியா பூரண சந்திரன் தெரிஞ்சுது. இன்னிக்கு பிரதமை சந்திரன் தான். ஆனா முழுக்க பூர்ண சந்திரன் மாதிரியே இருந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜன்னல் வழியே பார்க்கும்போது எதிர்ல நிறைய கட்டடம்லாம் தான் இருக்கும். ஒரு சின்ன gap இருக்கும். அது வழியா பூர்ண சந்திரனை, முதல்ல கண்ணை திறந்த உடனே பார்த்தோமேன்னு ரொம்ப சந்தோஷப் பட்டேன்.

Categories
mookapancha shathi

Mooka pancha shathi in Tamil script, மூக பஞ்ச சதி தமிழ் எழுத்தில்

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அனுக்ரஹத்தால், இன்று மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரத்தை தமிழ் எழுத்தில் நேர்த்தியான வடிவில் வெளியிடும் பாக்யம் கிடைத்துள்ளது. 2, 3, 4 குறியீடுகளோடு பெரிய எழுத்தில் அமைந்துள்ள இந்த புத்தகத்தை கொண்டு, சம்ஸ்க்ருத உச்சரிப்பையும் தெரிந்து கொண்டு படியுங்கள். இணைப்பு இதோ – https://valmikiramayanam.in/Mooka%20pancha%20shathi%20in%20tamizh%20script.pdf

Categories
mookapancha shathi

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழில் (11 min audio Mahaperiyava srimukham to mooka pancha shathi in tamil)