Category: mooka pancha shathi one slokam

காமாக்ஷியிடம் உண்மையான பக்தி உண்டாக


பாதாரவிந்த சதகம் 70வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷியிடம் உண்மையான பக்தி உண்டாக

निरस्ता शोणिम्ना चरणकिरणानां तव शिवे
समिन्धाना सन्ध्यारुचिरचलराजन्यतनये ।
असामर्थ्यादेनं परिभवितुमेतत्समरुचां
सरोजानां जाने मुकुलयति शोभां प्रतिदिनम् ॥

Share

பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை


ஆர்யா சதகம் 68வது ஸ்லோகம் பொருளுரை – பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை

அம்பாள் ஸ்வரூப வர்ணனை – மகாபெரியவா தெய்வத்தின் குரலில் இருந்து

கையால் கொடுக்காத வர, அபயம் – மகாபெரியவா தெய்வத்தின் குரலில் இருந்து

बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥

Share

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்


பாதாரவிந்த சதகம் 8வது ஸ்லோகம் பொருளுரை – யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

विरावैर्माञ्जीरैः किमपि कथयन्तीव मधुरं
पुरस्तादानम्रे पुरविजयिनि स्मेरवदने ।
वयस्येव प्रौढा शिथिलयति या प्रेमकलह-
प्ररोहं कामाक्ष्याः चरणयुगली सा विजयते ॥

Share

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்


பாதாரவிந்த சதகம் 37வது ஸ்லோகம் பொருளுரை – தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

उदीते बोधेन्दौ तमसि नितरां जग्मुषि दशां
दरिद्रां कामाक्षि प्रकटमनुरागं विदधती ।
सितेनाच्छाद्याङ्गं नखरुचिपटेनाङ्घ्रियुगली-
पुरन्ध्री ते मातः स्वयमभिसरत्येव हृदयम् ॥

Share

வாழ்க சீர் அடியார் எல்லாம்


ஸ்துதி சதகம் 82வது ஸ்லோகம் பொருளுரை – வாழ்க சீர் அடியார் எல்லாம்

மஹாபெரியவா வாக்கில் சோமாசி மாற நாயனார் கதை –http://www.kamakoti.org/tamil/5part50.htm

जडाः प्रकृतिनिर्धना जनविलोचनारुन्तुदा
नरा जननि वीक्षणं क्षणमवाप्य कामाक्षि ते ।
वचस्सु मधुमाधुरीं प्रकटयन्ति पौरन्दरी-
विभूतिषु विडम्बनां वपुषि मान्मथीं प्रक्रियाम् ॥

Share

பெற்ற பெண்ணின் மூலம் பெருமை உண்டாக சொல்ல வேண்டிய ஸ்லோகம்


ஸ்துதி சதகம் 13வது ஸ்லோகம் பொருளுரை – பெற்ற பெண்ணின் மூலம் பெருமை உண்டாக சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சிவன் சார் அர்த்த நாரீஸ்வரராக காட்சி அளித்ததைப் பற்றிய அனுபவ பகிர்வு – https://www.youtube.com/watch?v=qPD8XtWtgUk

ऐक्यं येन विरच्यते हरतनौ दम्भावपुम्भाविके
रेखा यत्कचसीम्नि शेखरदशां नैशाकरी गाहते ।
औन्नत्यं मुहुरेति येन स महान्मेनासखः सानुमान्
कम्पातीरविहारिणा सशरणास्तेनैव धाम्ना वयम् ॥

Share

அன்பு அகலாத மனைவியும்


கடாக்ஷ சதகம் 20வது ஸ்லோகம் பொருளுரை – அன்பு அகலாத மனைவியும்

माहात्म्यशेवधिरसौ तव दुर्विलङ्घ्य-
संसारविन्ध्यगिरिकुण्ठनकेलिचुञ्चुः ।
धैर्याम्बुधिं पशुपतेश्चुलकीकरोति
कामाक्षि वीक्षणविजृम्भणकुम्भजन्मा ॥

Share

கல்வித் தெய்வம் காமாக்ஷி


ஆர்யா சதகம் 78வது ஸ்லோகம் பொருளுரை – கல்வித் தெய்வம் காமாக்ஷி

विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले ।
भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम्

Share

பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே


ஸ்துதி சதகம் 57வது ஸ்லோகம் பொருளுரை – பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே

अहंताख्या मत्कं कबलयति हा हन्त हरिणी
हठात्संविद्रूपं हरमहिषि सस्याङ्कुरमसौ ।
कटाक्षव्याक्षेपप्रकटहरिपाषाणशकलैः
इमामुच्चैरुच्चाटय झटिति कामाक्षि कृपया ॥

Share

சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம்


ஆர்யா சதகம் 10வது ஸ்லோகம் பொருளுரை – சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம்

तुङ्गाभिरामकुचभरशृङ्गारितमाश्रयामि काञ्चिगतम् ।
गङ्गाधरपरतन्त्रं शृङ्गाराद्वैततन्त्रसिद्धान्तम् ॥

Share