Categories
Stothra Parayanam Audio

Sri Rama Jananam – slokams from Valmiki Ramayana – text and audio in mp3

ततश्च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ।।1.18.8।।

नक्षत्रेऽदितिदैवत्ये स्वोच्चसंस्थेषु पञ्चसु।

ग्रहेषु कर्कटे लग्ने वाक्पताविन्दुना सह।।1.18.9।।

प्रोद्यमाने जगन्नाथं सर्वलोकनमस्कृतम्।

कौसल्याऽजनयद्रामं सर्वलक्षणसंयुतम्।।1.18.10।।

विष्णोरर्धं महाभागं पुत्रमैक्ष्वाकुवर्धनम्।

कौसल्या शुशुभे तेन पुत्रेणामिततेजसा।।1.18.11।।

यथा वरेण देवानामदितिर्वज्रपाणिना।

भरतो नाम कैकेय्यां जज्ञे सत्यपराक्रम:।।1.18.12।।

साक्षाद्विष्णोश्चतुर्भाग: सर्वैस्समुदितो गुणै:।

अथ लक्ष्मणशत्रुघ्नौ सुमित्राऽजनयत्सुतौ।।1.18.13।।

वीरौ सर्वास्त्रकुशलौ विष्णोरर्धसमन्वितौ।

पुष्ये जातस्तु भरत: मीनलग्ने प्रसन्नधी:।।1.18.14।।

सार्पे जातौ च सौमित्री कुलीरेऽभ्युदिते रवौ।

राज्ञ: पुत्रा महात्मान: चत्वारो जज्ञिरे पृथक्।।1.18.15।।

गुणवन्तोऽनुरूपाश्च रुच्या प्रोष्ठपदोपमा:।

जगु: कलं च गन्धर्वा ननृतुश्चाप्सरोगणा:।।1.18.16।।

देवदुन्दुभयो नेदु: पुष्पवृष्टिश्च खाच्च्युता।

उत्सवश्च महानासीदयोध्यायां जनाकुल:।।1.18.17।।

रथ्याश्च जनसम्बाधा: नटनर्तकसङ्कुला: ।

गायनैश्च विराविण्य: वादनैश्च तथाऽपरै:।।1.18.18।।

प्रदेयांश्च ददौ राजा सूतमागधवन्दिनाम्।

ब्राह्मणेभ्यो ददौ वित्तं गोधनानि सहस्रश:।।1.18.19।।

अतीत्यैकादशाहं तु नामकर्म तथाऽकरोत्।

ज्येष्ठं रामं महात्मानं भरतं कैकयीसुतम्।।1.18.20।।

सौमित्रिं लक्ष्मणमिति शत्रुघ्नमपरं तथा।

वसिष्ठ: परमप्रीतो नामानि कृतवान् तदा ।।1.18.21।।

ब्राह्मणान्भोजयामास पौराञ्जानपदानपि।

अददाद्ब्रह्मणानां च रत्नौघममितं बहु।।1.18.22।।

ஸ்ரீ ராம ஜனனம் ஸ்லோகங்கள் (Audio of the above slokams in mp3)

ஸ்ரீராம நவமியன்று இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்வது வழக்கம்.
நம் மனத்தினுள்ளும்
தருமமும் சத்தியமும் வடிவமே ஆன ஸ்ரீராமர் பிறந்து,
அஹங்காரம், காமம், குரோதம் போன்ற ராவணாதி ராக்ஷசர்களை வதம் செய்து
நம் வாழ்வும் ராம மயமாக, இனிமையானதாக ஆக
ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத ஷத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமசந்த்ர ஸ்வாமியை வேண்டுவோம்.

ஒரு முறை ராம நவமி அன்று, ஸ்வாமிகளிடம் “இந்த பாலகாண்டம் பதினெட்டாவது சர்கம் முழுவதும் படிக்கட்டுமா?” என்று கேட்டேன். “இல்லை, இந்த கட்டத்தை மட்டும் வாசி” என்று சொன்னார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று அப்படியே செய்து வருகிறேன்.

6 replies on “Sri Rama Jananam – slokams from Valmiki Ramayana – text and audio in mp3”

U make things easy for people who are trying to learn sloka by giving a clear text and audio file together we need not go searching anywhere THanks to u sir

Super. I thought it will be a great search to find the. Beautiful solaks But amazing to get it right on screen

Leave a Reply to Lakshmi SwaminathanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.