முந்தைய சில ராமாயண பதிவுகள், ஒரு புத்தக வடிவில் (pdf book made from last few ramayana posts)

கடந்த பதினைந்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ராமோ ராமோ ராம இதி

Have created a Tamizh book from the past few posts on Ramayana, so that readers can download, print and read comfortably. Link here
http://valmikiramayanam.in/ramo%20ramo%20rama%20ithi.pdf

Share

Comments (2)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.