மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – இரண்டாம் பகுதி

இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன். (இரண்டாம் பகுதி)

மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – இரண்டாம் பகுதி (13 min audio file)

முதல் பகுதி இங்கே  http://valmikiramayanam.in/?p=2910 (22 min audio)

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.