ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் தமிழில் பொருளுடன் புத்தக வடிவில் (Sri Subrahmanya Bhujangam with Tamizh meaning as a PDF book)


இந்த வலைதளத்தில் முப்பத்து மூன்று பகுதிகளாக நிகழ்த்திய ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன்.
இணைப்பு இங்கே ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்

Have created a Tamizh book from the recent lectures on Sri Subrahmanya Bhujangam, so that readers can download, print and read comfortably. Link here http://valmikiramayanam.in/Subrahmanya%20Bhujangam.pdf

Share

Comments (2)

  • venugopal K

    நமஸ்காரம்….நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…தங்களின் இந்த புனிதப்பணிக்கு ஸ்ரீ மஹாபெரியவாளின் அனுகிரஹமும்..ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் அருளும் , அன்னை காமாட்சியின் கடாக்ஷமும் என்றென்றும் துணையிருக்க வேண்டுகிறேன்.

  • k r chandrasekaran

    It is a very great presentation with
    thethiyur Subramaniya Sastirigal comments.Very interesting to listen
    Annas upanyasam.Namaskarams

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *