ராகா சந்திர ஸமான காந்தி வதனா – மஹாபெரியவா ஸ்துதி

மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு. राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् । श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सतां एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥ ராகா சந்திர ஸமான காந்தி வதனா நாகாதி ராஜஸ்துதா மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஷ வாக்வைபவம் ஸ்ரீ காஞ்சீநகரீ விஹார ரஸிகா ஷோகாபஹன்த்ரி ஸதாம் ஏகா புண்ய பரம்பரா பசுபதே: … Continue reading ராகா சந்திர ஸமான காந்தி வதனா – மஹாபெரியவா ஸ்துதி