Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam

ஸ்ரீ குருவாயூரப்பன் கிருபையாலும், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிருபையாலும், பிரம்மஸ்ரீ ஸுந்தர்குமார் அவர்களால் இயற்றப்பட்ட “ஸ்ரீ ராமசந்த்ராச்ரய யதீந்திர அஷ்டோத்தர சத நாமாவளி” கீழே கொடுக்கப் பட்டுள்ளது. (ஸ்ரீ ராமசந்த்ராச்ரய என்பது நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்யாச தீக்ஷா நாமம்) ஸ்ரீ ஸ்வாமிகளின் மஹிமையையும், உத்தம குணங்களையும், கொள்கைகளையும் விவரிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் ஒவ்வொரு ரத்னமாக அமைந்துள்ளது. ஸ்வாமிகளின் ஜன்ம நக்ஷத்ரமான பூரட்டாதி நக்ஷத்ரத்திலும், விசேஷமாக வார்ஷிக ஜன்ம நக்ஷத்ரமான மாசி மாதம் பூரட்டாதி அன்றும், அவருடைய ஆராதனை தினமான தை மாதம் கிருஷ்ண சதுர்த்தசி அன்றும் அவசியம் படித்து ஸ்வாமிகளின் அருளைப் பெறுவோம்.

கோவிந்த தாமோதர ஸ்வமிகள் அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு; Govinda Damodara Swamigal ashtotharam audio mp3

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம் பொருளுரை (Sri Govinda Damodara Swamigal Ashtothram with meaning)

ध्यानम्
த்யாநம்

श्रीवातनाथस्मरणैकचित्तं श्रीकीरशास्त्रामृतपानमत्तम् |
गुरूत्तमं सेविततारकाख्यं वैराग्यभक्त्यैकसुपुण्यमूर्तम् ||
ஸ்ரீவாதநாதஸ்மரணைகசித்தம் ஸ்ரீகீரசாஸ்த்ராம்ருதபாநமத்தம் |
குரூத்தமம் ஸேவிததாரகாக்யம் வைராக்யபக்த்யைகஸுபுண்யமூர்தம் ||

प्रशान्तचित्तं करुणाकटाक्षं प्रसन्नवक्त्रं म्रुदुमन्दहासम् |
गोविन्ददामोदरसंयमीन्द्रं श्रीरामचन्द्राश्रयमाश्रयामि ||
ப்ரசாந்தசித்தம் கருணாகடாக்ஷம் ப்ரசந்நவக்த்ரம் ம்ருதுமந்தஹாஸம் |
கோவிந்ததாமோதரஸம்யமீந்த்ரம் ஸ்ரீராமசந்த்ராச்ரயமாச்ரயாமி ||

1. अक्लिष्टव्रतधर्मज्ञसुलभाय नमोनम: |
அக்லிஷ்ட வ்ரததர்மக்ஞ ஸுலபாய நமோநம: |

2. अचञ्चलपराभक्तिसद्रूपाय नमोनम: |
அசஞ்சலபராபக்தி ஸத்ரூபாய நமோநம:

3. अच्युताङ्घ्रिद्वयाम्भोजषट्पदाय नमोनम: |
அச்யுதாங்க்ரி த்வயாம்போஜ ஷட்பதாய நமோநம: |

4. अनुभूतनिजानन्दविलासाय नमोनम: |
அநுபூதநிஜாநந்த விலாஸாய நமோநம: |

5. अनुक्षणस्मृतानन्तवैभवाय नमोनम: |
அநுக்ஷண ஸ்ம்ருதாநந்த வைபவாய நமோநம: |

6. अनन्तगुणगाम्भीर्यरसिकाय नमोनम: |
அனந்தகுணகாம்பீர்ய ரஸிகாய நமோநம: |

7. अन्त:करणशुद्ध्यर्थ-स्मर्तव्याय नमोनम: |
அந்தஃகரணஶுத்த்யர்த்த ஸ்மர்த்வயாய நமோநம: |

8. अमन्दानन्दसंफुल्लमुखाब्जाय नमोनम: |
அமந்தாநந்த ஸம்புல்ல முகாப்ஜாய நமோநம: |

9. अमानित्वादिसच्छीलभाजनाय नमोनम: |
அமாநித்வாதி ஸச்சீலபாஜநாய நமோநம: |

10. अव्याजकरुणापूर्णहृदयाय नमोनम: |
அவ்யாஜ கருணாபூர்ண ஹ்ருதயாய நமோநம: |

11. अमोघानुग्रहप्राप्तिकारणाय नमोनम: |
அமோகாநுக்ரஹ ப்ராப்திகாரணாய நமோநம: |

12. असाध्यसाधनारूपतपोभाजे नमोनम: |
அஸாத்ய ஸாதநாரூப தபோபாஜே நமோநம: |

13. अहैतुकहरिप्रेममूर्तिमते नमोनम: |
அஹைதுக ஹரிப்ரேம மூர்த்திமதே நமோநம: |

14. आधिव्याध्याद्यसंस्पृष्टमानसाय नमोनम: |
ஆதிவ்யாத்யாத்யஸம்ஸ்ப்ருஷ்ட மாநஸாய நமோநம:

15. इच्छाद्वेषविहीनान्त: करणाय नमोनम: |
இச்சாத்வேஷ விஹீநாந்தஃகரணாய நமோநம: |

16. ईशानुग्रहसंत्यक्तसर्वस्वाय नमोनम: |
ஈஶாநுக்ரஹ ஸம்த்யக்த ஸர்வஸ்வாய நமோநம: |

17. उपमाहीनदैवीक साधनाय नमोनम: |
உபமாஹீநதைவீக ஸாதநாய நமோநம: |

18. ऊर्जितानेकशास्त्रौघहृदयाय नमोनम: |
ஊர்ஜிதாநேக ஶாஸ்த்ரௌக ஹ்ருதயாய நமோநம: |

19. ऋणत्रयाद्यबाध्यैकपुण्यवते नमोनम: |
ருணத்ரயாத்யபாத்யைக புண்யவதே நமோநம: |

20. ऋषितुल्यतपस्सिद्धस्वलक्ष्याय नमोनम: |
ரிஷிதுல்ய தபஸ்ஸித்த ஸ்வலக்ஷ்யாய நமோநம: |

21. ऋषिवाक्यसुसूक्ष्मज्ञतल्लजाय नमोनम: |
ரிஷிவாக்ய ஸுஸூக்ஷ்மஜ்ஞதல்லஜாய நமோநம: |

22. एषणात्रयनिर्मुक्तयतीन्द्राय नमोनम: |
ஏஷணாத்ரய நிர்முக்தயதீந்த்ராய நமோநம: |

23. ओजस्तेजोद्युतिधरभारताय नमोनम: |
ஓஜஸ்தேஜோத்யுதிதர பாரதாய நமோநம: |

24. औदार्यादिगुणौघैकनिलयाय नमोनम: |
ஔதார்யாதி குணௌகைக நிலயாய நமோநம: |

25. कृष्णैकभक्तिपूर्णार्थपूजार्हाय नमोनम: |
க்ருஷ்ணைக பக்திபூர்ணார்த்த பூஜார்ஹாய நமோநம: |

26. काकुस्थचरितानन्दभरिताय नमोनम: |
காகுத்ஸ்த சரிதாநந்தபரிதாய நமோநம: |

27. कावेरीतीरसत्क्षेत्राधिष्ठानाय नमोनम: |
காவேரீதீர ஸத்க்ஷேத்ராதிஷ்டாநாய நமோநம: |

28. खरहन्तृकथामग्नमानसाय नमोनम: |
கரஹந்த்ரு கதாமக்நமாநஸாய நமோநம: |

29. गदाधरगुणाख्याब्धिनिर्मग्नाय नमोनम: |
கதாதர குணாக்யாப்தி நிர்மக்நாய நமோநம: |

30. गीताप्रोक्तस्थितप्रज्ञस्वरूपाय नमोनम: |
கீதாப்ரோக்த ஸ்திதப்ரஜ்ஞ ஸ்வரூபாய நமோநம: |

31. गुरुवायुपुराधीशपूजकाय नमोनम: |
குருவாயுபுராதீசபூஜகாய நமோநம: |

32. घनश्यामकथालीलास्मारयित्रे नमोनम: |
கநஶ்யாம கதாலீலா ஸ்மாரயித்ரே நமோநம: |

33. चन्द्रचूडयतीन्द्रैककृपाभाजे नमोनम: |
சந்த்ரசூட யதீந்த்ரைக க்ருபாபாஜே நமோநம: |

34. चन्द्रशेखरसान्निध्यभूषिताय नमोनम: |
சந்த்ரஶேகர ஸாந்நித்யபூஷிதாய நமோநம: |

35. छायार्थाश्रितपादाब्जातपत्राय नमोनम: |
சாயார்தாஶ்ரித பாதாப்ஜாதபத்ராய நமோ நமோநம: |

36. जपध्यानस्तुतिप्रह्वादिपराय नमोनम: |
ஜப த்யாந ஸ்துதி ப்ரஹ்வாதிபராய நமோநம: |

37. ज्ञानवैराग्यसद्भक्तिविग्रहाय नमोनम: |
ஞான வைராக்ய ஸத்பக்திவிக்ரஹாய நமோநம: |

38. तपोज्वालाहुताशेषवासनाय नमोनम: |
தபோஜ்வாலாஹுதாஶேஷவாஸநாய நமோநம: |

39. तपोबलजिताशेषसंक्लेशाय नमोनम: |
தபோபல ஜிதாஶேஷ ஸங்க்லேஶாய நமோநம: |

40. तपश्शान्तितितिक्षादिस्वरूपाय नमोनम: |
தபஶ்ஶாந்தி திதிக்ஷாதி ஸ்வரூபாய நமோநம: |

41. तापत्रयविनिर्मुक्तमानसाय नमोनम: |
தாபத்ரய விநிர்முக்தமாநஸாய நமோநம: |

42. तिरस्कृतसमस्तार्थ्यधनेच्छाय नमोनम: |
திரஸ்க்ருத ஸமஸ்தார்த்ய தநேச்சாய நமோநம: |

43. तुरीयाश्रमधर्मैकलक्षणाय नमोनम: |
துரீயாஶ்ரம தர்மைகலக்ஷணாய நமோநம: |

44. दमोदानदयाशान्तिमण्डिताय नमोनम: |
தமோதாந தயாஶாந்திமண்டிதாய நமோநம: |

45. दयापालितभक्तौघसमूहाय नमोनम: |
தயாபாலித பக்தௌகஸமூஹாய நமோநம: |

46. दान्तेन्द्रियमनोबुद्धिशरीराय नमोनम: |
தாந்தேந்த்ரிய மநோபுத்திஶரீராய நமோநம: |

47. दीनभक्तावनप्राप्तसुदेहाय नमोनम: |
தீநபக்தாவநப்ராப்த ஸுதேஹாய நமோநம: |

48. दृष्टमात्रसुभक्तीच्छाजनकाय नमोनम: |
த்ருஷ்டமாத்ர ஸுபக்தீச்சா ஜநகாய நமோநம: |

49. धर्मसत्यव्रतधनसन्तृप्ताय नमोनम: |
தர்மஸத்யவ்ரததந ஸந்த்ருப்தாய நமோநம: |

50. धैर्यौदार्यक्षमाकान्तिमण्डिताय नमोनम: |
தைர்யௌதார்ய க்ஷமாகாந்தி மண்டிதாய நமோநம: |

51. नामपारायणप्रीतोपासकाय नमोनम: |
நாமபாராயண ப்ரீதோபாஸகாய நமோநாம: |

52. नारायणीयसत्पाठमार्गदाय नमोनम: |
நாராயணீய ஸத்பாடமார்கதாய நமோநம: |

53. पदच्छेदाक्षरव्यक्तिविशिष्टाय नमोनम: |
பதச்சேதாக்ஷர வ்யக்திவிஶிஷ்டாய நமோநம: |

54. पवित्रीकृतसद्भक्तभवनाय नमोनम: |
பவித்ரீக்ருத ஸத்பக்தபவநாய நமோநம: |

55. पारायणमहामार्गदेशिकाय नमोनम: |
பாராயண மஹாமார்கதேஶிகாய நமோநம: |

56. पूर्वप्रोष्ठपदाजातशरीराय नमोनम: |
பூர்வப்ரோஷ்டபதாஜாத ஶரீராய நமோநம: |

57. प्रदोषस्मृतगौरीशचरणाय नमोनम: |
ப்ரதோஷஸ்ம்ருத கௌரீஶசரணாய நமோநம: |

58. प्रेमस्मितमुखामृष्टक्लेशौघाय नमोनम: |
ப்ரேமஸ்மித முகாம்ருஷ்ட க்லேஶௌகாய நமோநம: |

59. भक्तचित्तचकोरार्थ्यचन्द्रमसे नमोनम: |
பக்தசித்த சகோரார்த்ய சந்த்ரமஸே நமோநம: |

60. भक्तचित्तामलांभोजमन्दिराय नमोनम: |
பக்தசித்தாமலாம்போஜ மந்திராய நமோநம: |

61. भक्तमानससत्पद्ममार्ताण्डाय नमोनम: |
பக்தமாநஸ ஸத்பத்ம மார்தாண்டாய நமோநம: |

62. भक्तलोकलतालंबसद्वृक्षाय नमोनम: |
பக்தலோக லதாலம்ப ஸத்வ்ருக்ஷாய நமோநம: |

63. भक्तिवह्निसमुद्दग्धसर्वेच्छाय नमोनम: |
பக்திவஹ்நி ஸமுத்தக்த ஸர்வேச்சாய நமோநம: |

64. भक्तिसाम्राज्यसल्लाभसंतुष्टाय नमोनम: |
பக்திஸாம்ராஜ்ய ஸல்லாபஸந்துஷ்டாய நமோநம: |

65. भस्मभूषणजाज्वल्यललाटाय नमोनम: |
பஸ்மபூஷண ஜாஜ்வல்ய லலாடாய நமோநம: |

66. भारतीलास्यसद्रङ्गजिह्वाग्राय नमोनम: |
பாரதீலாஸ்ய ஸத்ரங்க ஜிஹ்வாக்ராய நமோநம: |

67. भावनामात्रसंतुष्टमानसाय नमोनम: |
பாவநாமாத்ர ஸந்துஷ்டமாநஸாய நமோநம: |

68. भास्कराभज्वलत्कान्तिविग्रहाय नमोनम: |
பாஸ்கராபஜ்வலத் காந்தி விக்ரஹாய நமோநம: |

69. मनुष्यजन्मसल्लक्ष्यदर्शयित्रे नमोनम: |
மனுஷ்ய ஜன்ம ஸல்லக்ஷ்ய தர்ஶயித்ரே நமோநம: |

70. मन्दबुद्धिजनामन्दकारुण्याय नमोनम: |
மந்த புத்தி ஜனாமந்த காருண்யாய நமோநம: |

71. मन्दस्मितमुखाम्भोजमधुराय नमोनम: |
மந்தஸ்மித முகாம்போஜ மதுராய நமோநம: |

72. महेश्वररमेशैकसमानाय नमोनम: |
மஹேஶ்வர ரமேசைக ஸமாநாய நமோநம: |

73. मारुतात्मजसद्गाथातत्पराय नमोनम: |
மாருதாத்மஜ ஸத்காதாதத்பராய நமோநம: |

74. मूकानुग्रहकामाक्षीसद्भक्ताय नमोनम: |
மூகாநுக்ரஹ காமாக்ஷீ ஸத்பக்தாய நமோநம: |

75. मृदुपूर्वहितामोघ रम्यवाचे नमोनम: |
ம்ருதுபூர்வ ஹிதாமோக ரம்யவாசே நமோநம: |

76. यतिधर्मपराकाष्ठासुस्थिताय नमोनम: |
யதிதர்ம பராகாஷ்டாஸுஸ்திதாய நமோநம: |

77. यतीशाज्ञप्तसप्ताहनिरताय नमोनम: |
யதீஶாஜ்ஞப்த ஸப்தாஹநிரதாய நமோநம: |

78. यदुवंशोद्भवध्यानसुतृप्ताय नमोनम: |
யதுவம்ஶோத்பவ த்யானஸுத்ருப்தாய நமோநம: |

79. यश:पूजनलाभेचछावर्जिताय नमोनम:
யஶஃபூஜந லாபேச்சா வர்ஜிதாய நமோநம: |

80. रचितानेकदु:खघ्नसूपायाय नमोनम: |
ரசிதாநேக துஃகக்ந ஸூபாயாய நமோநம: |

81. रत्नपञ्चकतत्त्वोपदेशकाय नमोनम: |
ரத்நபஞ்சக தத்வோபதேஶகாய நமோநம: |

82. रामकृष्णकथावर्षजीमूताय नमोनम: |
ராமகிருஷ்ண கதாவர்ஷஜீமூதாய நமோநம: |

83. रामचन्द्राश्रयाख्यातयतीन्द्राय नमोनम: |
ராமசந்த்ராஶ்ரயாக்யாத யதீந்த்ராய நமோநம: |

84. रामनामामृतास्वादकुशलाय नमोनम: |
ராமநாமாம்ருதாஸ்வாத குஶலாய நமோநம: |

85. रामाचरितसन्मार्गानुचारिणे नमोनम: |
ராமாசரித ஸந்மார்காநுசாரிணே நமோநம: |

86. रामायणादिससद्-ग्रन्थपाठयित्रे नमोनम: |
ராமாயணாதி ஸத்க்ரந்தபாடயித்ரே நமோநம: |

87. लक्ष्यास्पन्दितसच्चित्तपङ्कजाय नमोनम: |
லக்ஷ்யாஸ்பந்தித ஸச்சித்தபங்கஜாய நமோநம: |

88. लीलाकृतबहुग्रन्थपठनाय नमोनम: |
லீலாக்ருதபஹுக்ரந்த படநாய நமோநாம: |

89. वर्णाश्रमकुलाचारबोधकाय नमोनम: |
வர்ணாஶ்ரம குலாசாரபோதகாய நமோநம: |

90. वन्दनीयपदाम्भोजयुगलाय नमोनम: |
வந்தநீயபதாம்போஜ யுகலாய நமோநம: |

91. शोकमोहभयातीतभक्तिमते नमोनम: |
ஶோகமோஹபயாதீத பக்திமதே நமோநம: |

92. श्रीगोविन्दगुणाख्याननिरताय नमोनम: |
ஸ்ரீகோவிந்த குணாக்யாநநிரதாய நமோநம: |

93. श्रीनाथभक्तिसंबद्धकङ्कणाय नमोनम: |
ஸ்ரீநாதபக்தி ஸம்பத்தகங்கணாய நமோநம: |

94. श्रीपार्थसारथिक्षेत्रनिवासाय नमोनम: |
ஸ்ரீபார்த்தஸாரதி க்ஷேத்ரநிவாஸாய நமோநம: |

95. श्रीभागवतपीयूषलम्पटाय नमोनम: |
ஸ்ரீபாகவத பீயூஷலம்படாய நமோநம: |

96. श्रीभागवतसप्ताहशरणाय नमोनम: |
ஸ்ரீபாகவத ஸப்தாஹஶரணாய நமோநம: |

97. श्रीभाग्यनगरीभक्तसद्भाग्याय नमोनम: |
ஸ்ரீபாக்யநகரீ பக்தஸத்பாக்யாய நமோநம: |

98. श्रीमन्नारायणीयाब्धिनिर्मग्नाय नमोनम: |
ஸ்ரீமந்நாராயணீயாப்தி நிர்மக்நாய நமோநம: |

99. श्रीसप्ताहनवाहैकरूपवते नमोनम: |
ஸ்ரீஸப்தாஹ நவாஹைக ரூபவதே நமோநம: |

100. सदाशिवगुरुप्राप्तप्रसादाय नमोनम: |
ஸதாஶிவகுருப்ராப்த ப்ரஸாதாய நமோநம: |

101. समदु:खसुखाक्रूरसमानाय नमोनम: |
ஸமதுஃகஸுகாக்ரூர ஸமாநாய நமோநம: |

102. सान्निध्यमात्रभक्तैकशान्तिदाय नमोनम: |
ஸாந்நித்யமாத்ர பக்தைகஶாந்திதாய நமோநம: |

103. सौलभ्यगुणवैशिष्ट्यवरेण्याय नमोनम: |
ஸௌலப்யகுண வைஶிஷ்ட்ய வரேண்யாய நமோநம: |

104. सौशील्याकृष्ट सद्भक्तहृदयाय नमोनम: |
ஸௌஶீல்யாக்ருஷ்ட ஸத்பக்தஹ்ருதயாய நமோநம: |

105. संगीतसुमसद्भक्तिमधुपाय नमोनम: |
ஸங்கீதஸுமஸத்பக்திமதுபாய நமோநம: |

106. संसारार्णवसत्कर्णधाराभाय नमोनम: |
ஸம்ஸாரார்ணவ ஸத்கர்ணதாராபாய நமோநம: |

107. हरिभक्तिसुधाम्भोधिचन्द्रमसे नमोनम: |
ஹரிபக்திஸுதாம்போதி சந்த்ரமஸே நமோநம: |

108. हरिलीलागुणामृष्टदु:खौघाय नमोनम: |
ஹரிலீலாகுணாம்ருஷ்ட துஃகௌகாய நமோநம: |

|| इति श्रीरामचन्द्राश्रययतीन्द्राष्टोत्तरशतनामावलि: संपूर्णा ||
|| ஸ்ரீ ராமசந்த்ராஶ்ரய யதீந்த்ராஷ்டோத்தர ஶத நாமாவளி: ஸம்பூர்ணம் ||

श्रीरामचन्द्राश्रित सद्गुरूणां पादारविन्दं भजतां नराणाम् ।

आरोग्यं ऐश्वर्यं अनन्तकीर्तिः अन्ते च विष्णॊः पदमस्ति सत्यम् ॥

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

2 replies on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam”

I was wondering where to get the ashtothram of swamigal particularly for tomorrow. I am extremely grateful for this timely mail. Thanks a lot and may the Swamigal bless us all. Namaskaram.

நமஸ்காரங்கள்

இன்றைக்கு மாசி பூர்வப்ரோஷ்டபதா. (03/032022)ஆங்கரை பெரிவா ஜன்ம ஸுதினம்.

மஹாபெரிவாளின் ப்ரீதி பாக்யத்துக்கு ஸத்பாத்ரமான ஸ்வாமிகள் ஆங்கரை பெரிவா..
இன்றைக்கு மற்றுமொரு விஶேஷம் காமாகோடி 67 வது பீடாபதிகளின் (ஸ்ரீமஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் VI) ஆராதனை.
மஹாபெரிவா குருநாதாளின் ஆராதனையுடன் மஹாபெரிவா திருவாக்காலே ஆங்கரை பெரிவா என்று அழைக்கப்படும் ஸ்வாமிகள் ஜெயந்தியும் ஒரே தினத்தில்.
ரத்ன த்ரயங்களின் ஸங்கம தினத்தன்று நமஸ்காரங்கள் கோடி கோடி கோடி.
भूयो भूयो नमांयहं 🙇‍♀️🙇‍♀️🙇‍♂️

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.