Categories
mooka pancha shathi one slokam

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு


பாதாரவிந்த சதகம் 39வது ஸ்லோகம் பொருளுரை – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு

One reply on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு”

கற்றாறைக் கற்றாரே காமுற்றுவர் என்பது லோகயதமான வழக்கு !
இங்கு மகாபெரியவா சுவாமிகளின் எளிமையான பக்தியையும், பாகவதம், நாராயணீயம் இவற்றை கிரத்தையாக பாராயணம் செய்து , எளிமையான வாழ்க்கை மட்டுமல்லாது, பிறர் மனம் குளிர இனிமையான பேச்சு, ஆசார அனுஷ்டானங்களை கொண்ட எளிய வாழ்க்கை முறை, பற்றர்ற தன்மை இவை பெரியவாலைக்.கவர்ந்ததில் என்ன அதிசயம் ? எல்லாரிடமும்.இனிமையாகப் பழகும் தன்மை ஞானிகளுக்கே வரும் இயல்பான செயல் !
இவை அனைத்தும் பெரியவாளை கவார்ந்ததில் வியப்பேதும் இல்லை அல்லவா?
இந்த மூக பஞ்ச சதி ஸ்தோத்திரத்ை சூர்யனோடு உறவு கொள்ளும் தாமறையைப் பற்றி வர்ணிக்கிறார் கவி!
தாமரையை மலரச் செய்யும் சூர்யனாக அம்பாளின் பாதங்கள் வர்ணிக்கப்படுகிறது ! அவள் பாதங்கள் மிக அழகாக இருப்பதால் சூரியனின் பத்நியான சாயாதேவியக்கு நிகராகவும், , சூரியனுக்கு அதயந்தமான தாமறையாகவும், எல்லா ஒளிகளுக்கும்.மூல காரனான சூரியனின் இருப்பிடமாக வும் உள்ளதால் மனத்தின் கன் மாசற்ற , இருட்டை விளக்கி ஒளி மிகுந்த சரியான பாதையை அவள்.பாதங்கள் காட்டுவதாக கவி வர்ணிக்கிறார் !
உலகம் முழுவதும் விழிப்பை.அதாவது ‌விழிப்பை ….அறிவை அளிக்கிறது முக்தி வேண்டுவோருக்கு முக்தியை அளிக்கிறது ! என்ற பொருள் தரும் இந்த ச்லோகம் சரண கமலாலயத்தை நாடும் பக்தர்கள் எதைத்தான் அடைய மாட்டார்கள் ?
என்ற பொருள் பட அமைந்துள்ளது !
ஸ் வாமிகள் பெரியவா திருவடித் தாமரையை சரண் அடைந்தால் ஸத் சங்கம் அமைவதுடன் முக்தியும் கிட்டும் அல்லவா?
பெரியவா சரணம்.
ஜய ஜய ஜெகதம்பா சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.