Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 41வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 41 தமிழில் பொருள் (12 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 41)

Series Navigation<< சிவானந்தலஹரி 40வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 42வது ஸ்லோகம் பொருளுரை >>

3 replies on “சிவானந்தலஹரி 41வது ஸ்லோகம் பொருளுரை”

நமசிவாய। நமசிவாய।
பரம்பொருளான பரமேஸ்வரனுடைய சரணங்களைப் பற்றி, போற்றி, நம் மனத்தினாலும், ஒவ்வொரு அவயவங்களினாலும், சித்தத்தில் முழுமையாக உரு ஏற்றி, பாபத்தினால் ஏற்பட்ட இந்த இரு தளைகள் நீங்க ஆசார்யாள் அள்ளி வழங்கிய ஸ்லோகம்.
மனமென்னும் குரங்கு சற்றும் அடங்காமல் நமக்கு பாப மூட்டையை மேலும் பளுவாக்கி விடுகிறது.
இந்த சுமையை இறக்கி இறுதியில் இறைவனுடன் இரண்டற கலக்க ஏதுவாகும் இந்த பரமேஸ்வரனுடைய தியானம்.
🙏🙏🙇🙇🌹

ரொம்ப அழகான விளக்கம் ! பக்தி என்பதன் வெளிப்பாடு எப்படி. இருக்க வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லி இருப்ப து மிக பாராட்டிற்குரியது !!
இதன் சாராம்சத்தை அபிராமி அந்தாதியில் நின்றும், இருந்தும் நடந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை வணங்குவது உன் மலர்த்தாள் என்று பட்டர் இயம்புகிறார்.ஸதா அவர் நாம ஜபத்தில் ஈடுபடுவதை அழகாகச் சொல்கிறார்!
பகவ்த் பாதாள் ஜபோ ஜ ல்ப சில்பம் சகலமபி முதரா விரசனா என்று நாம் அன்றாட வாழ்வில் நம் செயல்களை எல்லாம் அம்பாளுக்கு சமர்ப்பிக்கும் முதரைகளாக ஏற் க ச சொல்கிறார் !
ஞானிகள் யாவர் கருத்தும் எப்போதும் ஒத்ததாகவே இருக்கும் அல்லவா ?
இதனை வாழ்க்கை யிள் கடை பிடித்து உய்வோமாக !
ஒம்: சிவாய நம:

இது மாதிரி பல நல்ல விஷயங்களை share பணம் உங்களை மனவிலாசத்துக்கு நமஸ்காரங்கள்.otherwise ஜடபரதர் பற்றி எங்களுக்கு தெரிந்துஇருக்காது.ஒரு விஷயத்தை பற்றி சொல்றச்சே அது சம்பந்தமாக பல ஸ்லோகங்கள்ளேந்து மேற்கோள் காட்டி சொல்றது ரொம்ப பாராட்டுக்குரியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.