Categories
mooka pancha shathi one slokam

மனஸி மம காமகோடீ விஹரது


ஆர்யா சதகம் 75வது ஸ்லோகம் பொருளுரை – மனஸி மம காமகோடீ விஹரது

पुरमथनपुण्यकोटी पुञ्जितकविलोकसूक्तिरसधाटी ।
मनसि मम कामकोटी विहरतु करुणाविपाकपरिपाटी ॥

5 replies on “மனஸி மம காமகோடீ விஹரது”

Namaste Rama Rama 🙏🌸

Quote from Rama Katha and Swamigal ‘ life which possibly is one of the low points of their lives in our eyes goes amazingly well with this Arya shathakam. Interestingly this shlokam says she is attained even by Sadashiva after he earns enormous merits and she is celebrated as “kamakoti” in the hearts of Gnanis. Why isn’t she making it easy for them is generally our thought!!

But a Gnani’ prayer goes along this strain (mostly for us, they show what to ask)..
ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா !

To them the whole world along with all its wealth is nothing when compared to HER grace in their hearts..

Enjoyed the matter of fact conversation between Kalyanam , his Father and his friends.. so sweet n down to earth despite Swamigal’ spiritual heights ☺️.

Regards
Sujatha

Saints journey and search for truth itself is a lesson for the rest of us. Especially Swamigal was a gruhastha with similar set of problems like the rest but his priorities were so different. It made him easily approachable but still recognize the high ideals he lived by. It was only enigmatic for us. Only saints really recognized him. 🙏

very good explanation… especially incident from Swamigal shows how our swamigal is highly evolved soul… great to hear these incidents…. kindly share more of Swamigal’s experience….

Have shared many of my experiences with Swamigal in these books.

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன். – Book 1- கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த http://valmikiramayanam.in/?p=3414

ஸ்வாமிகளைப் பற்றி மேலும் சில நினைவுகளைப் பேசி, எழுதி இங்கே பதிவு செய்துள்ளேன். Book 2-கோவிந்தம் பரமானந்தம் http://valmikiramayanam.in/?p=1517

சமீபத்திய சிவன் சார், மஹாபெரியவா, ஸ்வாமிகள் நினைவுகள், உபதேசங்கள் Book 3 –நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ http://valmikiramayanam.in/?p=1845

என் ஸத்குருநாதர், வால்மீகி ராமாயணத்தை வாழ்ந்து காட்டியதை என் மழலை மொழியில் இந்த ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளேன் –>Book 4– வாழ்ந்து காட்டிய மகான் http://valmikiramayanam.in/?p=3451

‘கருணையின் வடிவம் காமாக்ஷி’ – அம்பாளுடைய அபார கருணையை இந்த ஸ்லோகத்தில சொல்லி , ‘அப்படிப்பட்ட காமாக்ஷி என் மனதில் வசிக்கட்டும்’ னு சொல்றார் மூகக்கவி 🙏🌸

‘பரமேஸ்வரனின் புண்யத்தின் பலன் காமாக்ஷி’னு இந்த ஸ்லோகத்தில் சொல்றவர், ‘ஐசுவரியம் இந்துமௌளே’ ஸ்லோகத்தில் ‘ பரமேஸ்வரனின் ஐசுவரியமே நீதான் அம்மா’ னு சொல்றார். பகவத்பாதரும் சௌந்தர்யலஹரில , ‘அம்பாளுடைய சக்தி இல்லாம சிவனால அசைந்தே கொடுக்க முடியாது’னு சொல்றார்.🙏🌸

மஹாபெரியவா காமாக்ஷி சரிதைல, ‘ எந்த கண்களால் ஈசுவரனுக்குக் காமத்தை உண்டாக்கி காமாக்ஷியானாளோ, அதே கண்களின் கடாக்ஷம் நம்மேல் துளி விழுந்தால்போதும். நமக்கு எந்த விதமான காமமும் பறந்துவிடும்.’ னு சொல்றார். ஸ்வாமிகள் அம்பாளை மனுசுலயே வெச்சிருந்ததால, தன்னுடைய 20 வயசிலேயே இவ்வளவு தெளிவான கோட்பாடுகளோடும், பிரச்சனைகள் தன்னை பாதிக்காத தன்மையோடும் இருந்திருக்கிறார். 🙏🙏🙏🙏

Leave a Reply to Ravi SubramaniamCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.