Categories
mooka pancha shathi one slokam

ஸமர விஜய கோடீ


ஸ்துதி சதகம் 101வது ஸ்லோகம் பொருளுரை – ஸமர விஜய கோடீ

समरविजयकोटी साधकानन्दधाटी
मृदुगुणपरिपेटी मुख्यकादम्बवाटी ।
मुनिनुतपरिपाटी मोहिताजाण्डकोटी
परमशिववधूटी पातु मां कामकोटी ॥

11 replies on “ஸமர விஜய கோடீ”

அழகான பாடலுக்கு மிக அருமையான விளக்கம்.

Namaste Rama Rama 🙏🏻🌸

Was very happy to hear the flow of this shlokam

Generally speaking of Navaratri significance, Sri Durga celebrated on the first 3 days removes negativity (and conflicts, samara vijaya koti) . Sri Lakshmi celebrated on the next 3 days inculcates divine qualities and makes you noble (mrudu guna paripati). Sri Sarasvati celebrated on the next 3 days bestows knowledge (mohitajaanda koti, she holds the key to knowledge, keeping us engulfed in Maya). On the dasami we celebrate the victory achieved.

Alternatively, it could be the picture associated kindled such a thought “Jaya Jaya hey mahishasura mardini, ramya kapardini Sailasutay).

Totally agree that the inner war and peace is of higher significance than the war we waged outside us. Simply reminded of Muruganar who was a great Tamil scholar & patriot himself (wore only kadar his whole life) surrendered at Bhagavan’s feet to conquer his illusion instead of Freedom movement which was raging and was inclined before knowing Bhagavan.

Kavyakanta Ganapati Muni did satvik tapas with Japa to elevate then country’s pathetic state and free her from the fetters.

Generally my take is svabhava drives svadharma and always be aligned to your svadharma to have a peaceful disposition which is a pre-requisite to spiritual progress.

Many thanks for the thought provoking insights.

Rama Rama.🙏🏻🌸

Regards

Sujatha.R

மிகவும் அற்புதமான ஸ்லோகம். சொல்லும்போதே உள்ளுக்குள்ள இனிமை கூடறது. 🙏🌸

அம்பாள் தானே அரக்கர்களைக் ஜெயித்து ஜெய கொடி நாட்டுவாள் (தேவி மஹாத்ம்யம் அம்பாளின் விஜயத்தை சொல்லிக்கொண்டு போகிறது.) அல்லது தன்னுடைய பக்தர்களைக்கொண்டு விஜயக்கொடி நாட்டுவாள். மஹாபெரியவா சொன்னதுதான் நினைவுக்கு வர்றது.

ஆதியில் கம்பன்ன உடையார் என்பவர் விஜயநகர சாம்ராஜ்யத்தில் சேனாதிபதியாக இருந்தவர், பராசக்தியின் அருளால் திக்விஜயம் செய்து ஜெயக்கொடி நாட்டியிருக்கிறார். இவருடைய உபாசனை பலத்தால் அம்பாளே இவருக்கு வாளைக் கொடுத்து அநுகிரஹம் செய்திருக்கிறாள். பிறமதத்தினர் செய்த நாசத்தை தவிடுபொடியாக்கி கோவில்களைப் புதுப்பித்து, ஹிந்து சமூகத்துக்குப் புதிய உற்சாகத்தைத் தந்து, வைதிக சம்பிரதாயத்துக்குப் புனர் ஜீவனம் செய்தார்.

மஹாபெரியவா பால் பிரண்டனுக்கு உத்திரவாதம் கொடுக்கிற மாதிரி, நம்முடைய மதமோ தேசமோ நலிவடையும் சமயத்தில் அதைப் புனர்ருத்தாரணம் செய்யறதுக்கு அம்பாள் மஹான்களையோ பக்தர்களையோ அனுப்பி நம்மளையெல்லாம் ரக்ஷிப்பான்னு தெரியறது. மஹாபெரியவா வந்ததே அதுக்குதானே! நாம செய்ய வேண்டியது அவள்கிட்ட பிரார்த்தனை மட்டுமே !

நாம நம்முடைய ஆத்ம குணங்களை வளர்த்துண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாத்துண்டு ஆசாரத்தை வளர்த்துண்டு அஞ்ஞானத்தைப் போக்கிக்கணும்னு தாயாரான அம்பாள்கிட்ட வேண்டிண்டா அம்பாள் காப்பாத்துவா ! – எத்தனை அழகான விளக்கம் 👌👌🌸🌸

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்று அம்பாளுக்கு ஒர் நாமா! ஆம் அவள்தான் சகலத்தையும் ஸ்ருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் தி ரோதானம் எனும் மாயை, சதாசிவம் என்ற பஞ்சக்ருத்யங்களையும் செய்கிறாள்! சிவனுடைய kinetic energy அவள்தான்,! விஜய ஸ்வரூபம்! அதனால்தான் பெரியவா Chinese aggression போது போர் மேலும் நீடிக்காமல் இருக்க இந்த ஸ்லோகத்தை அனைவரையும் பாராயணம் செய்யும்படி சொன்னார். அதன் பின் போர் நின்று சமாதான நிலை வந்து லோகத்தில் பதற்ற நிலை ஓய்ந்தது!
நம் மனசில் இருக்கும் துர் எண்ணங்கள் ஒரு வகையில் negativity தானே? அவற்றை களைய இந்த ஸ்லோகம் வர பிரஸாதம்
நேர் முகமான அர்த்தம் போரில் பெரும் வெற்றியின் ultimate எல்லையாகவும், தன்னை அண்டி உபாசனை செய்பவர்களுக்கு மிக்க ஆனந்தத்தை அளிப்பவ ளும், மென்மையான, மிருதுவான குணங்களின் கருவூலமான வளும், உயர்ந்த கற்பகமரமென போற்றப்படும் கடம்ப தோட்டத்தில் வசிப்பவளும் ,தன் அழகால் பரமேஸ்வரனை ஈர்த்து, அவர் பத்நியாய் காமகோடி தாயாய் விளங்கும் தாய் நம்மை ரக்ஷிக் கட்டும் என்பதுதான்.
துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியின் செய்து தீய சக்தியிருந்து விடுவிக்கிறது!
சரணம் சரணம் ஜகதம்பா உன் சரணம் தருவாய் ஓங்காரி என்று நாம் அவளிடம் ஒப்பிவித்தால், நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும்? Total surrender is required! மாணிக்க வாசகர் சொல்லுமாபோல் சிக்கெனப் பிடித்தேன் எங்கழுந்தருள்வது இனியே?
ரொம்ப அழகான விளக்கம், பொருள் செறிவுடையதாய்!
இதற்கு comment தேவையில்லை, ஆனால் மனம் திறந்து நிநைப்பவர்றை சொல்ல ஒர் தருணம்!
ஜய ஜய ஜெகதம்பசிவே ….

Leave a Reply to Ganapathy SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.