Categories
mooka pancha shathi one slokam

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்


மந்தஸ்மித சதகம் 93வது ஸ்லோகம் பொருளுரை – நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்

मन्दारादिषु मन्मथारिमहिषि प्राकाश्यरीतिं निजां
कादाचित्कतया विशङ्क्य बहुशो वैशद्यमुद्रागुणः ।
श्रीकामाक्षि तदीयसङ्गमकलामन्दीभवत्कौतुकः
सातत्येन तव स्मिते वितनुते स्वैरासनावासनाम् ॥

3 replies on “நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்”

அற்புதமான விளக்கம் 🙏🙏🌸🌸

வெண்மை, தூய்மை எல்லாம் குவிஞ்சிருக்கிற இடம் அம்பாளோட மந்தஸ்மிதம்னு அழகா ஸ்தோத்திரம் பண்ணியிருக்கார் மூககவி. மஹான்கள்கிட்ட அந்த தூய்மையைப் பார்க்கலாம்ங்கிறது எத்தனைப் பொருத்தம்.🙏🌸

லோகத்திற்கு அவர்களால் என்ன பயன் என்பதற்கு மஹாபெரியவா, மஹான்களுடைய தரிசனத்தால் அன்பும் ஆனந்தமும் ஆத்ம சாந்தியும் உள்ளுக்குள் பெருகுகிறதுனு சொல்றார். (உமிகாந்தல் அக்னியில் வெந்துகொண்டிருந்த குமாரிலபட்டருக்கு பகவத்பாதாளின் சந்நிதான விசேஷத்தால் அம்ருதத்தில் நனைந்தமாதிரி இருந்ததைப் போல.)

அபிராமி பட்டரின் ‘கூட்டியவா என்னைத் தன் அடியாரில்’ மற்றும் ‘அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள்’ மேற்கோள் அருமை. 👌🌸அவர் தன்னுடைய நிறைய பாடல்களில் இந்தக் கருத்தை சொல்றார். ‘பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் ‘– உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.

வள்ளலார், ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்! உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!’னு பாடறார்.

ஸ்வாமிகள் துருவ சரித்திரத்தை மேற்கோள் காட்டி, ‘ஒருத்தன் ஸ்வதர்மத்தை அனுஷ்டானம் பண்ணாலே உலகமெல்லாம் நல்ல வழிலயே இருக்கும்.’ னு சொல்றார். நாமளும் ஒன்றிலேயே நிலையா இருந்து பக்தி பண்ணுவோம். தனிமைல பஜனம் பண்ணுவோம். 🙏🙏🌸🌸

லோகத்திற்கு அவர்களால் என்ன பயன் என்பதற்கு மஹாபெரியவா, மஹான்களுடைய தரிசனத்தால் அன்பும் ஆனந்தமும் ஆத்ம சாந்தியும் உள்ளுக்குள் பெருகுகிறதுனு சொல்றார். (உமிகாந்தல் அக்னியில் வெந்துகொண்டிருந்த குமாரிலபட்டருக்கு பகவத்பாதாளின் சந்நிதான விசேஷத்தால் அம்ருதத்தில் நனைந்தமாதிரி இருந்ததைப் போல.) – ரொம்ப அழகு

Namaste rama rama 🙏🌸

Very nice verse with a cute analogy where purity (whiteness) decides to keep its company only with AMBA’ mandahasam. Using this analogy , a parallel of pure hearted souls drawn to mahan’ padam and their search is complete there is so good and a delight thinking how appropriate it is.

Ulladu narpadu anubandam of Bhagavan deals with this idea in the first five verses so beautifully..

Especially verse 2 , I felt a great parallel to this idea of spiritual destination – Mahan’ sannidhi..

சாதுறவு சாரவுளஞ் சார்தெளிவி சாரத்தா
லேதுபர மாம்பதமிங் கெய்துமோ – வோதுமது
போதகனா னூற்பொருளாற் புண்ணியத்தாற் பின்னுமொரு
சாதகத்தாற் சாரவொணா தால்

That supreme state (of Self) which is praised (by all the scriptures) and which is attained here (in this very life) by the clear vichara (that is, by the clear Self-enquiry or atmavichara) which arises in the heart when one gains association with a Sage (sadhu) is impossible to attain by (listening to) preachers, by (studying and learning) the meaning of the scriptures, by (doing) virtuous deeds or by any other means (such as worship, japa or meditation).

Especially it is natural when even with little vairagyam developed from the blows of life most of us start our spiritual journey reading books , hearing lectures doing punya with Pooja and charity, this search ends in a sathguru’ sannidhi only. As told lives of the devotees is clearly a pointer to the destination ( well said regarding “god lived with them”, “they lived with God” and Ramana periya puranam)

Sadhu Om Swamigal’ commentary on this verse surprisingly vibes similar sentiments expressed in the talk in terms of sangam etc. Sadhu Om Swamigal who is devotee of Ramana is a trail blazing writer and he simplified the sanga tamizh works of Muruganar n provided great practical pointers to self-enquiry via his works.

Enjoyed so much.

Rama Rama 🙏🌸

Leave a Reply to Ravibaskar SujathaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.