மஹாமுனி மனோநடி

ஸ்துதி சதகம் 81வது ஸ்லோகம் பொருளுரை – மஹாமுனி மனோநடி

महामुनिमनोनटी महितरम्यकम्पातटी-
कुटीरकविहारिणी कुटिलबोधसंहारिणी ।
सदा भवतु कामिनी सकलदेहिनां स्वामिनी
कृपातिशयकिङ्करी मम विभूतये शाङ्करी ॥                

Share

Comments (7)

 • Periyava Sharanam , in the internet , your website is the only one source to taste,cherish and learn “Mooka Panchashatee”. If i have got interested in “Mooka Panchashatee”, because of you and your website. My heartfelt gratitude.

  Pl do post from Arya Shatakam, each shloka with your audio (i really enjoy how you explain), probably once in a week or fortnight or once in a month. no hurry. whenever you can.

  The moment i listen to your explanation,that too by each word, i by heart the shloka. how easy !

  Thank you so much

 • Harish ganapathy

  Hara Hara Sankara Jaya Jaya Sankara

 • Lata srinivasan

  ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா. 🙏Usha அவர்கள் சொல்வது 100% முற்றிலும் உண்மை . என் மனதிலும் அதே எண்ணங்கள் தான்

 • The Bhartrihari shloka which you have quoted from Vairagya Shatakam is excellent. Secondly, in Acharyals Saundaryalahari verse 21 Acharyal says exactly the same. महापद्माटव्यां मृदितमलमायेन मनसा महान्तः पश्यन्तो दधति परमाह्लादलहरीम्. Which says ambal sports in the heart of great Sages giving them ultimate bliss.

 • Sowmya Subramanian

  ‘மஹாமுனி மனோநடி’ – மிகவும் பிடித்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று. இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்லி இந்த படத்தையும் போட்டதற்கு மிகவும் நன்றி. அருமையான விளக்கம் 👌🙏🌸

  ‘சாங்கரி’னு சொல்றதாலேயே இந்த ஸ்லோகம் மஹாபெரியவாளுக்குனு வெச்சுண்டுடலாம் – மிக அருமை 👌🌸

  ‘குடிலபோத’த்தை அம்பாள் ஸம்ஹரம் பண்ணறதாலயே நாம வேற வழிகள்ல போகாம, அபிராமி பட்டர் பாடற மாதிரி, அம்பாளுடைய ‘பதத்தே உருகி’, அவளுடைய ‘பாதத்திலே மனம் பற்றி’, அவளுடைய ‘இதத்தே ஒழுக’ நம்மளை அம்பாளுக்கு அடியவனா ஆக்கிடறானு தோணறது.

  இந்த ஸ்லோகத்துல ‘க்ருபாதிசய கிங்கரி’னு சொல்ற மூககவி, கடாக்ஷ சதகம் 23வது ஸ்லோகத்துல, ‘கடாக்ஷருசிரங்கதலே க்ருபாக்யா ஷைலூஷகி நடதி’னு சொல்றார். ஹே காமாக்ஷி! ‘உன்னுடைய கடாக்ஷம் என்கிற நாடக மேடையில் க்ருபையானவள் நடனமாடுகிறாள்’ னு சொல்றார். 🙏🌸

  வைராக்ய சதகம் மேற்கோள் 👌🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.