Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி ஜயந்தி

ஸ்துதி சதகம் 73வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி ஜயந்தி

दूरं वाचां त्रिदशसदसां दुःखसिन्धोस्तरित्रं
मोहक्ष्वेलक्षितिरुहवने क्रूरधारं लवित्रम् ।
कम्पातीरप्रणयि कविभिर्वर्णितोद्यच्चरित्रं
शान्त्यै सेवे सकलविपदां शाङ्करं सत्कलत्रम् ॥

4 replies on “காமாக்ஷி ஜயந்தி”

எல்லாக் காலத்திலேயும் சகலவிதமான ஆபத்துக்களும் தீமைகளும் நீங்க அம்பாளை நமஸ்கரித்து பிரார்த்திக்கிற அழகான ஸ்தோத்திரம்.🙏🌸

மிகவும் அருமையான விளக்கம். இந்த தீபாவளி சமயத்துல இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொன்னதற்கு மிக்க நன்றி. ராமாயண மேற்கோள் அருமை.👌🙏🌸

தேவர்களுடைய வாக்குக்கு எட்டாத தூரத்தில் இருக்கிற காமாக்ஷி, கவிகளால்  வர்ணிக்கப்படுகிறாள்னு சொல்றார் முக கவி. பக்தியோடும், விநயத்தோடும் இருக்கிறதாலதான் கவிகளால் அவளை வர்ணிக்க முடியறது. பகவத் பாதாள் சௌந்தர்யலஹரி முடிகிற ஸ்தோத்திரத்தில, ‘அம்மா! எல்லாம் நீ கொடுத்த வாக்கு! நீ தந்த வாக்கிலேயே உன்னைத் துதித்தேன்’ ன்னு விநயத்தோடு சொல்றார்.🙏🌸

நம்முடைய அஞ்ஞானம் நீங்கவும், நமக்கு வரவிருக்கும் ஆபத்துக்கள் நீங்கவும் காமாக்ஷியை நமஸ்கரிப்போம்🙏🌸

நீங்கள் அடக்கமாக ,பெரியவா ,சுவாமிகள் போல என் வாக்குக்கு சக்தியில்லைன்னு சொன்னாலும் நிச்சயமா இருப்பதை நான் உணர்கிறேன்! ஏனெனில் பல ஸ்தோத்திரங்கள் இடைவிடாமல் பாராயணம் பண்ணிக் கொண்டே இருக்கும் உங்களைச் சுற்றி positive energy இருக்குங்கிறதில் ஐயமில்லை! அதுவும் சுவாமிகள் உபதேசம் கேட்டு, அனுபவித்து நீங்கள் எல்லாருக்கும். Reach ஆகிற மாதிரியான நல்.முயற்சி! அவசியம் அதற்குண்டான சக்தி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
This shows Ur humility!
அழகான விளக்கம், இராமாயண மேற் கோள் சகிதம்!

Leave a Reply to Sowmya SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.