நிரக்ஷர சிரோமணிம் மாம் பவித்ரய


ஸ்துதி சதகம் 87வது ஸ்லோகம் பொருளுரை – நிரக்ஷர சிரோமணிம் மாம் பவித்ரய

पवित्रय जगत्त्रयीविबुधबोधजीवातुभिः
पुरत्रयविमर्दिनः पुलककञ्चुलीदायिभिः ।
भवक्षयविचक्षणैर्व्यसनमोक्षणैर्वीक्षणैः
निरक्षरशिरोमणिं करुणयैव कामाक्षि माम् ॥

Share

Comments (2)

 • Thanks for sharing Mooka Pancha Shati Suthuti Sadagam 87, Nirashara Sironmani…….meaning inspired. In which, he said that about Kamakshi Kataksham,Kamatchi relieve ourselves from Samasara Bandam, she knows what to give, what to take from us, she will relieve all our difficulties, once we surrender her, we will get Kmakchi Kattakcham, if we have faith on her. WHen we keep reading the slogam regularly, we will be blessed by her. Telling Mahaperiyaval, he would accept only things from only good people, Swamical had good faith on Mahaperiya in the incident of Sabthagam which held at Thriuvadimudurthur. We should have faith with both (Kamakchi & Mahaperiyava) we will definitely get KAMATCHI KATTACHAM.

 • Sowmya Subramanian

  பரமசிவனுக்கு ஏற்பட்ட புளகாங்கிதம் ஒரு சட்டை போல தோற்றமளிக்கிறது- எவ்வளவு அருமையான கற்பனை. இப்படி வார்த்தையாலேயே விளையாடுபவர், தன்னை ‘நிரக்ஷர சிரோமணி’னு சொல்லிக்கறார். நிறைய பாடல்கள் தன்னுடைய வினயத்த காண்பிக்கிறார்.👌🙏🌸

  கந்தபுராண பாடல் மற்றும் மாணிக்கவாசகர் அச்சோப் பதிகப் பாடல் மேற்கோள்கள் அருமை👌🌸

  பகவத் பாதாள் சௌந்தர்யலஹரியில், அம்பாளுடைய கடைக்கண் வீச்சைத் தம்மீது திருப்புமாறு கேட்கிறபோது, ‘என்னையும்கூட (மாமபி) கடாக்ஷித்து அருள்வாயம்மா’, “என் சிரஸிலும்கூட (மமாபி சிரஸி) உன் திருவடிகளை வைத்து அநுக்கிரஹம் பண்ணு தாயே” என்கிறார்.🙏🌸
  ‘சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே’ என்கிறார் அபிராமி பட்டர். 🙏🌸
  ‘ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
  பூசை முற்றவும் நக்குபு புக்கு என
  ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
  காசு இல் கொற்றத்து அத்து இராமன் கதை அரோ’ என்கிறார் கம்பர். ‘ஒரு பூனை உயர்ந்த பாற்கடலை அடைந்து, அந்தப் பாற்கடல் முழுவதையும் நக்கப் புகுந்தாற் போல, குற்றமில்லாத ராமர் கதையை ஆசை கொண்டு சொல்ல தொடங்கினேன்’ என்று விநயத்தோடு ஆரம்பிக்கிறார்.🙏🏻🌸

  மகாபெரியவா ஸ்வாவாமிகளுக்கு இடையே நடந்த நிகழ்வுகள் மற்றும் ஸ்வாமிகளின் வினயம் – அற்புதம் 👌🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.