Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் என் துன்பக் கடலை வற்றடிக்கட்டும்


கடாக்ஷ சதகம் 94ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என் துன்பக் கடலை வற்றடிக்கட்டும்

बाणेन पुष्पधनुषः परिकल्प्यमान-
त्राणेन भक्तमनसां करुणाकरेण ।
कोणेन कोमलदृशस्तव कामकोटि
शोणेन शोषय शिवे मम शोकसिन्धुम् ॥

3 replies on “காமாக்ஷி கடாக்ஷம் என் துன்பக் கடலை வற்றடிக்கட்டும்”

Namaskaram Anna,

My humble pranams to Swamigal. Looking up to HH’s bhakthi and discernment and simply lost for words! As I hear the Narayaneeyam slokam that Swamigal mentioned, just got reminded of the below Sivananda Lahiri slokam where we pray Parameshwaran seeking just Bhakthi towards him!

“अशलं गरलं फणी कलापो
वसनं चर्म च वाहनं महोक्षः ।
मम दास्यसि किं किमस्ति शम्भो
तव पादाम्बुजभक्तिमेव देहि ॥

ஸ்வாமிகள் அனுபவித்த துன்பங்களை அம்பாள் அனுகிரஹாம் என்ற கருணையால் அல்லவா பொறுத்துக் கொண்டு அவள் இணையடி நீழல் தியானம் செய்ய முடிந்தது ?
அபிராமி பட்டர் சொல்கிறார்
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும் ஒழியாத கவலையால் தீராத இன்னல்கள் கொண்டு மிகவும் அரு நாண் இயற்றிட்ட விற்போல் இருக்கும் இவ்வேளை பால் கருணை கூர்ந்து அஞ்சேல் என ஆதரிப்பவர்கள் உனையன்றி யிலை உண்மையாக என அம்பாள் கருணையை k கசிந்துருகி குகிறார்!
துன்பப் புடத்திலிட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய் என மற்றுமொரு கவி அம்பாள் நம்மை உய்விக்கப் பல சோதனைகளைத் கொடுத்து தன் பால் ஈர்க்கிறாள் !
அதுவே நமக்குப் புகலிடம் !
ஸ்வாமிகள்.போன்ற மஹான்கள் ஸதா அவள் பாத தியானத்தில் கசிந்து உள்ளுருகி செய்யும் பக்தி எத்தகைய து ன்பத்தையும் தூர விளக்கும் சக்தி கொண்டதல்லவா?
சாதாரண மனிதர்கள் இவற்றை செயல் படுத்த முடியாது. பிரதோஷம் மாமா எத்தகைய இதர வந்தாலும் பெரியவா சிந்தனை, அவர்தம் சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டிருந்தது நாம் பார்த்த, கேட்ட விஷயம் !
இரண்டு மகன்களும் special challenged boys இருந்த போதிலும் அயராத பக்தி செலுத்தியது நாம் அற்றிந்த விஷயம்.
ஸ்வாமிகள் போல் பக்தி, எதையும் எதிர் பாராத பக்தி நமக்கு vara periyava கருபை செய்ய வேண்டும் !
ஜய ஜய ஜகாதம்பா சாதன சி வே

கோவிந்தா தாமோதர சுவாமிகள் திருவடிகளுக்கு நமஸ்காரம்
குரு மூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி

சுவாமிகள் வாழ்கை பக்தர்களுக்கு தன்னம் பிக்கை குடுக்க கூடியதாக இருக்கு. எல்லை இல்லா கஷ்டங்கள் வந்தாலும் பகவானை இடை விடாம த்யானம் பண்ணி பக்தியில பழுத்த பழமாகி .. இன்றைக்கு எல்லோரும் தரிசிக்கும் படியாக அவருக்குனு ஒரு அதிஷ்டானம் ஏற்பட்டு.. அவருடைய ஆராதனை கல்யாணம் மாதிரி அவ்வளவு விமர்சயா பண்ணி பக்தாள் எல்லோரும் ஆடி பாடி ஆனந்தமா அவர பல்லக்கில் தூக்கிட்டு அப்டி பக்தி பண்ற .. அதை பார்க்கும்போது பகவான் கருணா மூர்த்தி இன்றைக்கும் அவர் புகழ் நிலைத்து நிற்கிறது . கணபதி சார் சொன்ன மாதிரி ” Aparajitha pingaaksha namasthae rama poojitha ” சொல்லி பிராத்தனை பண்ணிப்போம் அவர் நாம மனசுல இருந்து வழிநடத்துவார்.
என்ன பாக்கியம் பண்ணினோம் உங்கள் திருவடிகளை நமஸ்கரிப்பதற்கு.

Leave a Reply to Ajaykumar RamachandranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.