மங்களங்களை அளிக்கும் காமாக்ஷி என்னும் சிந்தாமணி


ஸ்துதி சதகம் 68 வது ஸ்லோகம் பொருளுறை – மங்களங்களை அளிக்கும் காமாக்ஷி என்னும் சிந்தாமணி

चित्रं चित्रं निजमृदुतया तर्जयन्पल्लवालीं
पुंसां कामान्भुवि च नियतं पूरयन्पुण्यभाजाम् ।
जातः शैलान्न तु जलनिधेः स्वैरसञ्चारशीलः
काञ्चीभूषा कलयतु शिवं को‌
sपि चिन्तामणिर्मे ॥

Share

Comments (1)

  • Sowmya Subramanian

    அம்பாளை ஆச்சரியமான, அதிசயமான மணியாக வர்ணிக்கிற அழகான ஸ்லோகம். அற்புதமான விளக்கம் 👌🙏🌸

    லலிதா சகஸ்ரநாமத்தில், சிந்தாமணி கிரஹாந்தஸ்தா” – அதாவது ‘சிந்தாமணி என்னும் இல்லத்தில் இருப்பவள்’ என்று ஒரு நாமா. சௌந்தர்யலஹரியிலும் ஆச்சார்யாள் அம்பாளை “சிந்தாமணி க்ருஹே’ – நினைத்ததை அளிக்கும் சிந்தாமணிகளையே இழைத்து ஆக்கிய மாளிகையான சிந்தாமணி க்ருஹத்தில், சிவ வடிவமான மஞ்சத்தில், பரமசிவனாகிய மெத்தையில் எழுந்தருளியுள்ளாள்” என்கிறார்.(ஸுதாஸிந்தோர்-மத்யே). மூககவியோ, அம்பாளை சிந்தாமணியாகவே வர்ணிக்கிறார். அதுவும் தளிரைவிட மிக மிருதுவாக விளங்கும் சிந்தாமணியாக ! ஆச்சரியமான சிந்தாமணி !👌👌🌸🌸

    நமஸ்காரம் பண்றவாளுக்கு மஹா பெரியவா, ஸ்வாமிகள் போன்ற மஹான்கள், பக்தர்களுக்கு அற்புத சிந்தாமணியா விளங்கியிருக்கா. கேக்காதவாளுக்கும் மனோரதங்களை பூர்த்தி பண்ணியிருக்கா!🙏🌸

    நம்முடைய சிந்தையில் மணியாக ஒளிர்கின்ற காமாக்ஷி, மஹாபெரியவா, ஸ்வாமிகள் நமக்கு மங்களங்களை அளிக்கட்டும்.🙏🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.