Categories
mooka pancha shathi one slokam

தன்னந்தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கையெழுத்து

ஆர்யா சதகம் 62வது ஸ்லோகம் பொருளுறை – தன்னந்தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?

प्रेमवती कम्पायां स्थेमवती यतिमनस्सु भूमवती ।
सामवती नित्यगिरा सोमवती शिरसि भाति हैमवती ॥

4 replies on “தன்னந்தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?”

Namaskarams. In so many places in Mookapancha shathi”kampa theere” comes.where is the river flowing? Also pls explain the meaning of the word “anukampa koolam”.thank you

சந்திர கலையை சிரசில் தரித்த பர்வதராஜகுமாரியான அம்பாள் ஹேமவதி என்ற சிறப்புப் பெயர் தாங்கி கம்பா நதி தீரத்தில் மிக்க பிரேமையுடன்
ஆத்ம ஞானம் கொண்ட யதிக்களின் மனதில் வாசம் செய்கிறாள் !அகிலாண்ட கோடி பிரம்ஹாண்ட நாயகியான அவள் நித்தியமான அழிவற்ற வேதன்களால் போற்ற போடுகிறாள் ! அனைத்து லோகண்களிலும் அங்கிங்கெனாதபடி வியாபித்திருக் கிராள் !
எங்கும் சக்தி எதிலும் சக்தி !!
ஜய ஜகதம்ப சிவே

Leave a Reply to Sripriya sivaramanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.