திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஒலிப்பதிவு; Thiruppavai Thiruvembavai Thiruppalliezhuchi audio mp3

இன்று மார்கழி முதல் நாள். எங்கள் தகப்பனார் மஹாபெரியவா திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்திய வருடத்திலிருந்து மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையிலேயே சிவ பூஜையை முடித்துவிட்டு திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி  எல்லா பாடல்களையும் படிப்பார். அதனால் எங்களுக்கும் அவற்றை படிக்கும் பாக்யம் கிடைத்தது.

திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஒலிப்பதிவு இங்கே.

திருவெம்பாவை இருபது பாடல்கள்

திருப்பாவை முப்பது பாடல்கள்

திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்கள்

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.