Categories
Ayodhya Kandam

கௌசல்யாதேவி மங்களாசாசனம்

60.கௌசல்யாதேவி ராமனிடம் ‘எந்த தர்மத்தை நீ இவ்வளவு விருப்பத்துடனும் உறுதியுடனும் கடைபிடிக்கிறாயோ எந்த தர்மமே உன்னை எல்லா விதத்திலும் காப்பாற்றட்டும். நான் பூஜிக்கும் சிவபெருமான் முதலான தெய்வங்கள் உனக்கு வனவாசத்தில் துணையாக இருப்பார்கள். நல்லபடியாகப் போய் சீக்கிரம் திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறாள். ராமர் அங்கிருந்து சீதையை பார்க்க வருகிறார்.
[கௌசல்யாதேவி மங்களாசாசனம்]

Series Navigation<< கணவனே கண்கண்ட தெய்வம்ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.