ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு; Shyamala Navarathnamalika audio mp3

தை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை (10-2-2019) வசந்த பஞ்சமி என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று சரஸ்வதி தேவியை வழிபட்டு புது பாடங்கள், கலைகளை கற்க தொடங்கும் வழக்கம் உள்ளது. மகாகவி காளிதாசர்  சரஸ்வதி தேவியின் மறு வடிவமான சியாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஷ்யாமளா நவரத்னமாலிகா. அதன் ஒலிப்பதிவை இந்த வசந்த பஞ்சமியில் பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு

ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸம்ஸ்க்ருத எழுத்தில்

ஷ்யாமளா நவரத்னமாலிகா தமிழ் எழுத்தில்

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.