தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்


பாதாரவிந்த சதகம் 37வது ஸ்லோகம் பொருளுரை – தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

उदीते बोधेन्दौ तमसि नितरां जग्मुषि दशां
दरिद्रां कामाक्षि प्रकटमनुरागं विदधती ।
सितेनाच्छाद्याङ्गं नखरुचिपटेनाङ्घ्रियुगली-
पुरन्ध्री ते मातः स्वयमभिसरत्येव हृदयम् ॥

Share

Comments (2)

 • Such a beautiful quote to end with an incident of pollachi patti. Wish men be like pollachi Patti’s husband. True, periyava conquered the hearts of many and some were pulled by him by his choice. 🙏 🙏 🙏

 • பால் போலும் பக்தி செய்ய நான் கோபியரில்லை
  கால் ஊன்றி தவம் செய்ய நான் முனிவனுமில்லை
  கல் கொண்டு உன்னை அடிக்க சாக்கியனில்லை
  கள் மட்டுமே அடிக்க நான் வங்காள கிரியுமில்லை
  தேள் போலும் வார்த்தை கொட்ட சிசுபாலனில்லை
  நாள் தவறாது உன்னை வெறுக்க இரணியனுமில்லை
  வில் கொண்டு உன்னை அடிக்க விஜயனுமில்லை
  சொல் புனைந்து உனை புகழ புலவனுமில்லை
  புல் போலும்நாயேன் போவதெங்கே ஐயா
  அல்லும் பகலும் அடியேனை ஆட்கொண்டு அருள்வாய்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.