Categories
mooka pancha shathi one slokam

கண் களிக்கும்படி காமாக்ஷி தேவியை எப்போது காண்பேன்?


ஸ்துதி சதகம் 40வது ஸ்லோகம் பொருளுரை – கண் களிக்கும்படி காமாக்ஷி தேவியை எப்போது காண்பேன்?

कलालीलाशाला कविकुलवचःकैरववनी-
शरज्ज्योत्स्नाधारा शशधरशिशुश्लाघ्यमुकुटी ।
पुनीते नः कम्पापुलिनतटसौहार्दतरला
कदा चक्षुर्मार्गं कनकगिरिधानुष्कमहिषी ॥

3 replies on “கண் களிக்கும்படி காமாக்ஷி தேவியை எப்போது காண்பேன்?”

காமாக்ஷி குணத்தை எடுத்து புரியும்படி
அழகான சொல் வரிசை அமைந்த ஸ்லோகம்
கணபதி சார் அவர்களுக்கு நன்றிகள்
Gurumoorthae thvamm namamai kamakshi🙏🙏
Gurumoorthae thvaam namami kamakshi🙏🙏
Gurumoorthae thvaam namami kamakshi 🙏🙏

தேவி 64 கலை வடிவினள்! ஆய கலை 64 மையும் தன்னுள் கொண்டவள் ! கலாலாபா (கலா ஆலாபா) கலைகளை சம்பாஷனையாய்க் கொண்டவள்! அடியவர்களின் கவிதைகையே தன் விளையாடும் இடமாகக் கொண்டு, அம்பாளும், வெண் தாமரைகள் அடர்ந்த காட்டில் சரத்ருது சந்திரணைப் போலவும்,, கவிஞர்களின் சிறந்த வாக்குகளால் ப்ரகாசம் அடைபவளும், முடிமேல் நிலவை அணிந்ததால் பாலசந்திரனை மகுடமாக சூட்டியவளும், கம்பா நதியின் மணலில் உலவுகிறவளும் பொன் மலையே வில்லாக க் கொண்ட சிவனின் துணைவியாக மனையாட்டியாகத் திகழும் என் அம்மை நம் பாதையைப் புனிதமாக்குவாள்- சிவன் திரிபுர ஸம்ஹாரத்துக்குப் புறப்பட்ட போது அனைத்து தேவர்களும் தங்களை அந்தப் பணிக்கு அர்ப்பணித்தனர்!
ஜய ஜய ஜகதம்ப சிவே ….

இந்த ஸ்லோக விளக்கத்தில் திருப்புகழ் உவமித்துச் சொன்னதும், பெரியவாளைப் பற்றி சொன்னதும் மிகப் பொருத்தமாக இருந்தது! அதுவுமன்றி சீதையை அசோகவனத்தில் பார்க்கும்போது சொன்ன ஸ்லோகம் அழகுடன் பொருத்தமாகவும் இருந்தது ! அம்பாள் தர்சனம் கிட்டியது போன்ற உணர்வு ! பொருள் விளக்கத்துடன் இவமான உவமேயம் கலந்து சொல்லும்போது மேலும் சிறப்பாக பரிமலிக்கிறது என்னவோ உண்மை !
நல்ல பொருள் பொதிந்த விளக்கம் கணபதி !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.