Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி சரணம் என்ற சந்த்யா காலம்


பாதாரவிந்த சதகம் 7வது ஸ்லோகம் – காமாக்ஷி சரணம் என்ற சந்த்யா காலம்

नयन्ती सङ्कोचं सरसिजरुचं दिक्परिसरे
सृजन्ती लौहित्यं नखकिरणचन्द्रार्धखचिता ।
कवीन्द्राणां हृत्कैरवविकसनोद्योगजननी
स्फुरन्ती कामाक्ष्याः चरणरुचिसन्ध्या विजयते ॥

2 replies on “காமாக்ஷி சரணம் என்ற சந்த்யா காலம்”

இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் பாத்த கமலங்களின் செம்மை நிறம், சிவந்த தாமரையின் காந்தியையும் வெல்லக் கூடியதாக விளங்குகிறது என்று கவிதை நயம் பட உரைக்கிறார் கவி ! நகங்களின் காந்தி பிறை சந்திரனுக்கு ஒப்பிட்டுச்சொல்கிரார் ! மபெளும் கவிகளின் ருதயம் என்னும் செவ்வல்லிப் பூக்களை மலரச் செய்வதும், மிக்க ஒளியுடையதாகவும் தேவியின் பாதங்கள் வர்ணிக்கப்படுகிறது !அந்த ஒளி சந்தியா காலத்துக்கு ஒப்பிடப் பட்டிருப்பது பொருத்தம் அல்லவா?
அதனால்தான் பட்டர் பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே என்று சொன்னாரோ!
இந்த ஸ்லோகத்தை விளக்கம்.மிக அருமை !
ஸதா பாத தியானம், சில நிமிஷங்கள் சங்கரா கோஷம், நாமா ஜெபம்.இவையெல்லாம்.சுலபமா இந்தக் காலத்தில் எளிதாகச் செய்ய முடிந்த பகவத் சேவை !
நாளடைவில் மனம் ஒடுங்கி ஞானம்.பிறக்க எளிய சாதனம்.
மனம்.ஒருமைப்.பட ஹேது !
பெரியவா சரணங்களும் அவ்வாறே அல்லவா,,? ஶ்ரீ சரணாலயம் அவரே அல்லவா,?
அம்பாள்.சரணம்..

ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம்!🙏
நமஸ்காரம் அண்ணா 🙏
ஒரு பீஜத்தில் பொதிந்த மாபெரும் ஷக்தி போல இருக்கு, கவியின் வர்ணனை.
தான் கண்ட காமாக்ஷியின் பாத ஒளியும், தாமரை மலர் அந்த அழகிலே வெட்கிக் கூம்பி தலை குனிந்து விடுகிறது என்று கூறி படம் பிடித்துக் காட்டுகிறார். காமாக்ஷியின் பாதத்தின் நிறம், மாலையில் அந்தி சாயும் வேளையில் பரவி நிற்கும் இளஞ்சிவப்பு உவமை அருமை. காமாக்ஷி பாத தியானம் விநயமான வித்யை அருளும்.
பெரியவா கூறும் பரிக்ரஹம், அபரிக்ரஹம் விளக்கம் மிக பொருத்தம்.
இந்த இடத்தில அந்த நாளைய பசுமை விரவி கிடந்த விவசாயம், எளிமையான வாழ்க்கை முறை மீண்டும் மனதளவில் ஆனந்தமாக நிறைந்தது (flash back).
நம்மை பக்தி செய்ய சொல்லும் பாகவத சந்நியாசியான பெரியவாளுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🌺

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.