Categories
Ramayana sargam meaning

ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி


ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி(22 min audio in tamizh on hanumat prabhavam)

Series Navigationஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி >>

3 replies on “ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி”

மிக அருமையான ஆரம்பம். ஹனுமத் பிரபாவம் எதற்காக கேட்க வேண்டும் என்று மஹாபெரியவாளின் புத்திர்பலம் ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி விளக்கியது அற்புதம். 👌🙏🌸

ஹனுமாரின் அறிமுகம் மற்றும் ஹனுமாரைப் பற்றி லக்ஷ்மணனிடம் ராமர் போற்றுவது எல்லாம் மிக அருமை! ராமாயணம் மேல் உங்களுக்கு உள்ள ஈடுபாடு உங்கள் ப்ரவசனங்களில் அழகாக வெளிப்படுகிறது. ஸ்வாமிகள் அநுக்ரஹம். 🙏🙏🙏🙏

மஹாபெரியவா, ஹனுமாரின் புகழை ராமர் ஸ்லாகிப்பதை வால்மீகி ராமாயணத்தில் இருந்தும் கம்ப ராமாயணத்தில் இருந்தும் மேற்கோள் காட்டுகிறார். “இவர்களை யார் என்ன என்று ஆஞ்ஜேநேயர் விசாரித்த தினுஸிலேயே ராமர் இவர் பெருமையை எடை போட்டு, ‘நவ வ்யாகரண பண்டிதன், சொல்லின் செல்வன்’ என்றெல்லாம் லக்ஷ்மணனிடம் ஏகமாகப் புகழ்கிறார். ‘ஏதோ வாக்குவன்மை படைத்தவன் தான் என்று நினைத்துவிடாதே! இவன் ஸர்வ வல்லமையும் படைத்தவன். இந்த லோகம் ஒரு தேர் என்றால் அதற்கு அச்சாக இருக்கிற ஆணி இவன்தான். இப்போது தெரியாவிட்டாலும் உனக்கே இதன் உண்மை நாள் தெரியும் பார் (பின்னர்க் காணுதி மெய்ம்மை)’” என்கிறார்.

மேலும், “ராமாயணத்தில் ஸர்வ கார்ய ஸித்தி என்று ஸகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால் ராமருடைய பெருமைகள் தெரிகிற பாக்கி ஆறு காண்டமில்லை; ஆஞ்ஜநேய ப்ராபவமே விஷயமாயுள்ள ஸுந்தர காண்டம்தான்! அப்படி இவரைப் பார்த்தவுடனேயே ‘ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ’ என்று ராமர் கொடுத்து விட்டார்.” என்கிறார்.🙏🌸

Leave a Reply to Sowmya SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.