Categories
mooka pancha shathi one slokam

ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு

மந்தஸ்மித சதகம் 13வது ஸ்லோகம் – ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு (9 min audio)

द्रुह्यन्ती तमसे मुहुः कुमुदिनीसाहाय्यमाबिभ्रती
यान्ती चन्द्रकिशोरशेखरवपुः सौधाङ्गणे प्रेङ्खणम् ।
ज्ञानाम्भोनिधिवीचिकां सुमनसां कूलङ्कषां कुर्वती
कामाक्ष्याः स्मितकौमुदी हरतु मे संसारतापोदयम् ॥

த்³ருஹ்யந்தீ தமஸே முஹு: குமுதி³னீஸாஹாய்யமாபி³ப்⁴ரதீ

யாந்தீ சந்த்³ரகிஶோரஶேக²ரவபு:ஸௌதா⁴ங்க³ணே ப்ரேங்க²ணம் ।

ஜ்ஞாநாம்போ⁴நிதி⁴வீசிகாம் ஸுமனஸாம் கூலங்கஷாம் குர்வதீ

காமாக்ஷ்யா: ஸ்மிதகௌமுதீ³ ஹரது மே ஸம்ஸாரதாபோத³யம் ॥ 13 ॥

4 replies on “ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு”

இன்று சித்ரா பௌர்ணமி. ஸ்ரீ காமாக்ஷி பெரியவாளை த்யானிக்க ஏற்ற ஓர் சூழல்
காமாக்ஷியின் மந்தஸ்மிதத்தினால் நம் ஸம்ஸார கடல் அலைகளை அடக்கி, ஞான அலைகளைப்பெருக்கி பிறவிப்பெருங்கடலை கடக்க
மஹா பெரியவாளாகிய காமாக்ஷி நமக்கெல்லாம் நல் வழி காட்டி விவேக வைராக்யத்தை கூட அருளட்டும்.
Beautiful comparison of Mahaperiyava with Kamakshi’s mandhasmitham

அம்பாளின் புன்னகை நிலவுக்கு ஒப்பானது! சம்சாரம் என்ற தாபம் அடியோடு விலக்க அம்பாள் மந்தஸ்மிதம் உதவி புரிய வேண்டும்.
ஆம்பல் மலரை முழு நிலவு மலர வைக்கிறது, ! சிவநுடைய திரு மேனி இங்கு உப்பரிகையாக சொல்லப் பட்டிருக்கிறது! அவரது திரு மேனியில் விளையாடும் சந்திர ஒளியாக கவி வர்ணநை செய்கிறார்! சமுத்ர அலைகளை ஆர்ப்பரிக்கச் செய்யும் நிலவல்லவா வதனத்தில் மலரும் புன்சிரிப்பு!
எத்தகைய அழகான வர்ணனை அம்பாளை கண்முன் கொண்டு நிறுத்துகிறது போல்!!

ஜய ஜய ஜகதம்ப சிவே ….

கணபதியின் சொற்பொழிவு அமுதம்!! யாவருக்கும் புரியும்படி யான சொல் விளக்கம் அற்புதம்!!
நிளையாத சமுத்திரம் நம் வாழ்க்கை ! அதில் அம்பாளின் கட்டாக்ஷம் என்ற ஒளி வீசினால் தாபம் நீங்கும் !!

Namaskarams, what a simple yet powerful explanation.Very easy to understand and strong message for this Samsaara. Feeling blessed listening to this on Chithra Pournami

Namaskarangal Anna 🙏
Today it’s Periyava’s anugraham to listen to this post. What a splendid explanation,tears rolled down. As today being Anusham, Periyava listened to my prayers by giving opportunity to listen to this immeasurable beauty of Mandasmitham of Ambal and Periyava.
Periyava’s Mandasmitham will purify our hearts to see that we walk in the right path, seek the knowledge through the experiences shared by his bhakthas and finally
Absolute faith in Periyava will definitely sever our Samsara Bhandham and put a full stop to the birth,death cycle.
Periyava charanam Sharanam 🙏🙏
Jaya Jaya Shankara Hara Hara Shankara !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.