Categories
Announcement

இரண்டாவது மூக பஞ்சசதீ மலர்மாலை

இந்த வருடமும் 23-01-2020 அன்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை வைபவம் அமோகமாக நடந்தது. என்னிடம் மூகபஞ்சசதீ கற்றுக் கொண்ட வேறு 23 பேர்களிடம், 500 ஸ்லோகங்களையும் படிக்கச் சொல்லி இந்த இரண்டாவது மூகபஞ்சசதீ மலர் மாலையை ஸ்வாமிகள் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்கிறோம். இணைப்பு இங்கே – இரண்டாவது மூகபஞ்சசதீ மலர்மாலை

On the auspicious occasion of Sri Govinda Damodara Swamigal Aradhanai tommorow 23rd Jan 2020, feeling blessed and happy to submit this second mooka pancha shathi garland at His holy feet – Mooka Pancha shathi recitation by my 23 other students. Here is the link – second Mooka Pancha shathi garland

A few photos and videos from Swamigal aradhana 2020 here – ஸ்வாமிகள் ஆராதனைக் காட்சிகள்

2 replies on “இரண்டாவது மூக பஞ்சசதீ மலர்மாலை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.