Valmiki Ramayana School

To encourage youngsters (and the young at heart among the rest of us) to learn Valmiki Ramayana in detail, we are conducting tests and providing certificates on Valmiki Ramayana through this site – The Valmiki Ramayana School @ http://valmikiramayanam.in/vrs/ The reference for these tests are the audio files in the home page of this site http://valmikiramayanam.in/

வால்மீகி ராமாயணத்தை குழந்தைகள் (ஏன் பெரியவர்களும் தான்) உள்ளபடி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுத்த, கிழ்கண்ட தளத்தில் சில பரீட்சைகள் வைத்து நற்சான்றிதழ்கள் தருகிறோம். http://valmikiramayanam.in/vrs இந்த இணைய தளத்தின் முகப்பில் உள்ள சொற்பொழிவுகளை கேட்டால் நீங்கள் இந்த பரீட்சைகளில் சுலபமாக தேர்ச்சி பெறலாம்.

Ganapathy Subramanian (ganapathy@msacademy.in)