Categories
Govinda Damodara Swamigal

ஸ்ரீ சிவன் சாரோடு என் அனுபவங்கள்; My experiences with Sri Shivan Sar audio

ஸ்ரீ மஹா பெரியவாளின் பூர்வாஸ்ராம தம்பியாக அவதரித்த ஸ்ரீ சிவன் சார், தன்னையும் துறந்த துறவியாக விளங்கினார். நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவரை மஹாபெரியவாளின் மற்றொரு உருவமாகவே நினைத்து வணங்கி வந்தார். ஸ்ரீ சிவன் சாரை தரிசித்த போது, அவரிடம் எனக்கு கிடைத்த சில அனுபவங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் https://valmikiramayanam.in/Shivan%20Sar%20Ganapathy.pdf

Categories
Govinda Damodara Swamigal

சிவன் சார் அபய வாக்கு

சிவன் சார் அபய வாக்கு (6 min audio in Tamizh, same as the script above)