ஆத்மா த்வம் கிரிஜா மதி: வள்ளிமலை சுவாமிகளும் சேஷாத்ரி சுவாமிகளும்

आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः । सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥ “ஆத்மா த்வம் கிரிஜா மதி: சஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம் பூஜா தே விஷயோப போக ரசனா: நித்ரா சமாதி ஸ்திதி: | ஸஞ்சார: பதயோ: பிரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வா கிரா: யத்யத் கர்ம கரோமி தத் தத் அகிலம் சம்போ தவாராதனம் || ஆதி சங்கர பகவத்பாதாள் சிவமானஸ பூஜா ஸ்தோத்ரம் அப்படினு ஒரு ஸ்தோத்ரம் செய்திருக்கார். அதில் வருகிற ஒரு ஸ்லோகம் இது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால்… “எனக்குள் உறையும் ஆத்மா நீதான். என்னுடைய புத்தி தான் அம்பாள். என் உடலில் இருக்கக் கூடிய பிராணன்கள் எல்லாம் உன்னுடன் இருக்கும் கணபதி, முருகன் ஆகிய தெய்வங்கள். என்னுடைய சரீரமே நீ வசிக்கும் க்ருஹம். என்னுடைய … Continue reading ஆத்மா த்வம் கிரிஜா மதி: வள்ளிமலை சுவாமிகளும் சேஷாத்ரி சுவாமிகளும்