தேவேந்திர சங்க வகுப்பு

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குசம் என்றிரு தாளாந்தர அம்பிகை தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி இரண கிரண மடமயில் ம்ருகமத புளகித இளமுலை இள நீர் தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள் இறுகிய சிறுபிறை … Continue reading தேவேந்திர சங்க வகுப்பு