மநீஷாம் மாஹேந்த்ரீம் (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் சொல்லி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் திரும்பி வருவதற்கு என் அம்மா, அப்பாவும் ஒத்துக் கொண்டார்களே! இந்தக் காலத்தில் “நீ அங்கு இருந்து சம்பாதித்தால் போதும்” என்று சொல்பவர்களே அதிமாக இருக்கிறார்கள். எங்கள் அம்மா அப்பா மிகவும் திருப்தியான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஏழ்மையை விரும்பி ஏற்றுக் கொண்டு அதனுள் மிகவும் சந்தோஷமாக … Continue reading மனீஷாம் மாஹேந்த்ரீம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed