அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)

கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Audio of kandar alankaram, 41 minutes 64 MB file) கந்தர் அலங்காரம் காப்பு (விநாயகர்) அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. ……… சொற்பிரிவு ……… அடல் அருணைத் திருக்கோபுரத்தே, அந்த வாயிலுக்கு வடவருகில் சென்று கண்டுகொண்டேன், வருவார் தலையில், தடபடெனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கைக், … Continue reading அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)