சிவன் சார் ஆராதனையன்று சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்; shivaparadha kshamapana stothram audio mp3

இன்னிக்கு சிவன் சாரோட ஆராதனை. சிவன் சாரோட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புஸ்தகத்தை படிச்சா, முதலில் “நான் ரொம்ப உத்தமன், பக்திமான், விவேகி” என்ற எண்ணங்கள் இருந்தால் அது அடியோட போயிடும். எதோ ஒரு கோவிலுக்கு போறோம், ஒரு தான தர்மம் பண்றோம், வேதாந்தம் படிக்கறோம், பஜனை பண்றோம் அதனால நாம உசத்தி, English ல Holier than thou attitude னு சொல்லுவா, அது காணாமல் போயிடும். நம்ம நிலையை புரிஞ்சுப்போம். அதே நேரத்துல நம்ம தப்புகளை … Continue reading சிவன் சார் ஆராதனையன்று சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்; shivaparadha kshamapana stothram audio mp3