ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினெட்டாவது ஸ்லோகம் (13 min audio file. Same as the script below) நேத்திக்கு ஸூப்ரமண்ய புஜங்கத்தில 17வது ஸ்லோகம். स्फुरद्रत्नकेयूरहाराभिरामः चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः | कटौ पीतवास करे चारुशक्ति: पुरस्तान्ममास्तां पुरारेस्तनूज: || ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம: ஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக: | கடௌ பீதவாஸா கரே சாருசக்தி: புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ: || ன்னு ஒரு ஸ்லோகம் பார்த்தோம்.அந்த ஸ்லோகத்துல ‘முருகா, நீ என் முன்னாடி வந்து தரிசனம் கொடு’ … Continue reading ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார