mooka pancha shathi meaning index

மூக பஞ்சசதீ ஸ்லோகங்களுக்கு அவ்வப்போது பொருள் சொல்லி வருகிறேன். இந்த இணைய தளத்தில் அவற்றை தேடுவது ஸ்ரமமாக இருப்பதால் ஒரு அட்டவணை தயார் செய்துள்ளேன். 5௦௦ல் எந்த ஸ்லோகங்களுக்கு பொருள் சொல்லி இருக்கிறேனோ, அவை நீல வர்ணத்தில் அடிக்கோடு இடப்பட்டுள்ளன. ஆர்யா சதகம் ஆர்யா சதகம் 1 – காரண பரசித் ரூபா ஆர்யா சதகம் 2 – கஞ்சன காஞ்சீ நிலயம் ஆர்யா சதகம் 3 – சிந்தித பலபரிபோஷண ஆர்யா சதகம் 4 – … Continue reading mooka pancha shathi meaning index