கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam
ஸ்ரீ குருவாயூரப்பன் கிருபையாலும், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிருபையாலும், பிரம்மஸ்ரீ ஸுந்தர்குமார் அவர்களால் இயற்றப்பட்ட “ஸ்ரீ ராமசந்த்ராச்ரய யதீந்திர அஷ்டோத்தர சத நாமாவளி” கீழே கொடுக்கப் பட்டுள்ளது. (ஸ்ரீ ராமசந்த்ராச்ரய என்பது நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்யாச தீக்ஷா நாமம்) ஸ்ரீ ஸ்வாமிகளின் மஹிமையையும், உத்தம குணங்களையும், கொள்கைகளையும் விவரிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் ஒவ்வொரு ரத்னமாக அமைந்துள்ளது. ஸ்வாமிகளின் ஜன்ம நக்ஷத்ரமான பூரட்டாதி நக்ஷத்ரத்திலும், விசேஷமாக வார்ஷிக ஜன்ம நக்ஷத்ரமான மாசி மாதம் பூரட்டாதி … Continue reading கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed