ஸ்ரீ குருவாயூரப்பன் கிருபையாலும், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிருபையாலும், பிரம்மஸ்ரீ ஸுந்தர்குமார் அவர்களால் இயற்றப்பட்ட “ஸ்ரீ ராமசந்த்ராச்ரய யதீந்திர அஷ்டோத்தர சத நாமாவளி” கீழே கொடுக்கப் பட்டுள்ளது. (ஸ்ரீ ராமசந்த்ராச்ரய என்பது நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்யாச தீக்ஷா நாமம்) ஸ்ரீ ஸ்வாமிகளின் மஹிமையையும், உத்தம குணங்களையும், கொள்கைகளையும் விவரிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் ஒவ்வொரு ரத்னமாக அமைந்துள்ளது. ஸ்வாமிகளின் ஜன்ம நக்ஷத்ரமான பூரட்டாதி நக்ஷத்ரத்திலும், விசேஷமாக வார்ஷிக ஜன்ம நக்ஷத்ரமான மாசி மாதம் பூரட்டாதி அன்றும், அவருடைய ஆராதனை தினமான தை மாதம் கிருஷ்ண சதுர்த்தசி அன்றும் அவசியம் படித்து ஸ்வாமிகளின் அருளைப் பெறுவோம்.
கோவிந்த தாமோதர ஸ்வமிகள் அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு; Govinda Damodara Swamigal ashtotharam audio mp3
Swamigal ashtotharam in Samskritam and tamizh
श्री गुरुभ्यो नमः ।
श्री रामचन्द्राश्रय-यतीन्द्र-अष्टोत्तर-शत-नामावलिः ॥
ध्यानम्
श्रीवातनाथस्मरणैकचित्तं श्रीकीरशास्त्रामृतपानमत्तम् |
गुरूत्तमं सेविततारकाख्यं वैराग्यभक्त्यैकसुपुण्यमूर्तम् ||
प्रशान्तचित्तं करुणाकटाक्षं प्रसन्नवक्त्रं म्रुदुमन्दहासम् |
गोविन्ददामोदरसंयमीन्द्रं श्रीरामचन्द्राश्रयमाश्रयामि ||
1. अक्लिष्टव्रत-धर्मज्ञ-सुलभाय नमोनम: |
2. अचञ्चल-पराभक्ति-सद्रूपाय नमोनम: |
3. अच्युताङ्घ्रि-द्वयाम्भोज-षट्पदाय नमोनम: |
4. अनुभूत-निजानन्द-विलासाय नमोनम: |
5. अनुक्षण-स्मृतानन्त-वैभवाय नमोनम: |
6. अनन्तगुणगाम्भीर्य-रसिकाय नमोनम: |
7. अन्त:करणशुद्ध्यर्थ-स्मर्तव्याय नमोनम: |
8. अमन्दानन्द-संफुल्ल-मुखाब्जाय नमोनम: |
9. अमानित्वादि-सच्छील-भाजनाय नमोनम: |
10. अव्याज-करुणापूर्ण-हृदयाय नमोनम: |
11. अमोघानुग्रह-प्राप्ति-कारणाय नमोनम: |
12. असाध्य-साधनारूप-तपोभाजे नमोनम: |
13. अहैतुक-हरिप्रेम-मूर्तिमते नमोनम: |
14. आधिव्याध्याद्यसंस्पृष्ट-मानसाय नमोनम: |
15. इच्छाद्वेष-विहीनान्त:करणाय नमोनम: |
16. ईशानुग्रह-संत्यक्त-सर्वस्वाय नमोनम: |
17. उपमाहीनदैवीक-साधनाय नमोनम: |
18. ऊर्जितानेक-शास्त्रौघ-हृदयाय नमोनम: |
19. ऋणत्रयाद्यबाध्यैक-पुण्यवते नमोनम: |
20. ऋषितुल्य-तपस्सिद्ध-स्वलक्ष्याय नमोनम: |
21. ऋषिवाक्य-सुसूक्ष्मज्ञ-तल्लजाय नमोनम: |
22. एषणात्रय-निर्मुक्त-यतीन्द्राय नमोनम: |
23. ओजस्तेजोद्युतिधर-भारताय नमोनम: |
24. औदार्यादि-गुणौघैक-निलयाय नमोनम: |
25. कृष्णैकभक्ति-पूर्णार्थ-पूजार्हाय नमोनम: |
26. काकुत्स्थ-चरितानन्द-भरिताय नमोनम: |
27. कावेरीतीर-सत्क्षेत्राधिष्ठानाय नमोनम: |
28. खरहन्तृ-कथामग्न-मानसाय नमोनम: |
29. गदाधर-गुणाख्याब्धि-निर्मग्नाय नमोनम: |
30. गीताप्रोक्त-स्थितप्रज्ञ-स्वरूपाय नमोनम: |
31. गुरुवायुपुराधीश-पूजकाय नमोनम: |
32. घनश्याम-कथालीला-स्मारयित्रे नमोनम: |
33. चन्द्रचूड-यतीन्द्रैक-कृपाभाजे नमोनम: |
34. चन्द्रशेखर-सान्निध्य-भूषिताय नमोनम: |
35. छायार्थाश्रित-पादाब्जातपत्राय नमोनम: |
36. जपध्यान-स्तुतिप्रह्वादि-पराय नमोनम: |
37. ज्ञानवैराग्य-सद्भक्ति-विग्रहाय नमोनम: |
38. तपोज्वाला-हुताशेष-वासनाय नमोनम: |
39. तपोबल-जिताशेष-संक्लेशाय नमोनम: |
40. तपश्शान्ति-तितिक्षादि-स्वरूपाय नमोनम: |
41. तापत्रय-विनिर्मुक्त-मानसाय नमोनम: |
42. तिरस्कृत-समस्तार्थ्य-धनेच्छाय नमोनम: |
43. तुरीयाश्रम-धर्मैक-लक्षणाय नमोनम: |
44. दमोदान-दयाशान्ति-मण्डिताय नमोनम: |
45. दयापालित-भक्तौघ-समूहाय नमोनम: |
46. दान्तेन्द्रिय-मनोबुद्धि-शरीराय नमोनम: |
47. दीनभक्तावन-प्राप्तसुदेहाय नमोनम: |
48. दृष्टमात्र-सुभक्तीच्छा-जनकाय नमोनम: |
49. धर्मसत्यव्रतधन-सन्तृप्ताय नमोनम: |
50. धैर्यौदार्य-क्षमाकान्ति-मण्डिताय नमोनम: |
51. नामपारायण-प्रीतोपासकाय नमोनम: |
52. नारायणीय-सत्पाठ-मार्गदाय नमोनम: |
53. पदच्छेदाक्षर-व्यक्तिविशिष्टाय नमोनम: |
54. पवित्रीकृत-सद्भक्त-भवनाय नमोनम: |
55. पारायण-महामार्ग-देशिकाय नमोनम: |
56. पूर्वप्रोष्ठपदा-जात-शरीराय नमोनम: |
57. प्रदोषस्मृत-गौरीश-चरणाय नमोनम: |
58. प्रेमस्मित-मुखामृष्ट-क्लेशौघाय नमोनम: |
59. भक्तचित्त-चकोरार्थ्य-चन्द्रमसे नमोनम: |
60. भक्तचित्तामलांभोज-मन्दिराय नमोनम: |
61. भक्तमानस-सत्पद्म-मार्ताण्डाय नमोनम: |
62. भक्तलोक-लतालंब-सद्वृक्षाय नमोनम: |
63. भक्तिवह्नि-समुद्दग्ध-सर्वेच्छाय नमोनम: |
64. भक्तिसाम्राज्य-सल्लाभ-संतुष्टाय नमोनम: |
65. भस्मभूषण-जाज्वल्य-ललाटाय नमोनम: |
66. भारतीलास्य-सद्रङ्ग-जिह्वाग्राय नमोनम: |
67. भावनामात्र-संतुष्ट-मानसाय नमोनम: |
68. भास्कराभ-ज्वलत्कान्ति-विग्रहाय नमोनम: |
69. मनुष्यजन्म-सल्लक्ष्य-दर्शयित्रे नमोनम: |
70. मन्दबुद्धि-जनामन्द-कारुण्याय नमोनम: |
71. मन्दस्मित-मुखाम्भोज-मधुराय नमोनम: |
72. महेश्वर-रमेशैक-समानाय नमोनम: |
73. मारुतात्मज-सद्गाथा-तत्पराय नमोनम: |
74. मूकानुग्रह-कामाक्षी-सद्भक्ताय नमोनम: |
75. मृदुपूर्व-हितामोघ-रम्यवाचे नमोनम: |
76. यतिधर्म-पराकाष्ठा-सुस्थिताय नमोनम: |
77. यतीशाज्ञप्त-सप्ताह-निरताय नमोनम: |
78. यदुवंशोद्भव-ध्यान-सुतृप्ताय नमोनम: |
79. यश:पूजन-लाभेच्छा-वर्जिताय नमोनम:
80. रचितानेक-दु:खघ्न-सूपायाय नमोनम: |
81. रत्नपञ्चक-तत्त्वोपदेशकाय नमोनम: |
82. रामकृष्ण-कथावर्ष-जीमूताय नमोनम: |
83. रामचन्द्राश्रयाख्यात-यतीन्द्राय नमोनम: |
84. रामनामामृतास्वाद-कुशलाय नमोनम: |
85. रामाचरित-सन्मार्गानुचारिणे नमोनम: |
86. रामायणादि-सद्-ग्रन्थपाठयित्रे नमोनम: |
87. लक्ष्यास्पन्दित-सच्चित्त-पङ्कजाय नमोनम: |
88. लीलाकृत-बहुग्रन्थ-पठनाय नमोनम: |
89. वर्णाश्रम-कुलाचार-बोधकाय नमोनम: |
90. वन्दनीय-पदाम्भोज-युगलाय नमोनम: |
91. शोकमोहभयातीत-भक्तिमते नमोनम: |
92. श्रीगोविन्द-गुणाख्यान-निरताय नमोनम: |
93. श्रीनाथभक्ति-संबद्ध-कङ्कणाय नमोनम: |
94. श्रीपार्थसारथिक्षेत्र-निवासाय नमोनम: |
95. श्रीभागवत-पीयूष-लम्पटाय नमोनम: |
96. श्रीभागवत-सप्ताह-शरणाय नमोनम: |
97. श्रीभाग्यनगरीभक्त-सद्भाग्याय नमोनम: |
98. श्रीमन्नारायणीयाब्धि-निर्मग्नाय नमोनम: |
99. श्रीसप्ताहनवाहैक-रूपवते नमोनम: |
100. सदाशिव-गुरुप्राप्त-प्रसादाय नमोनम: |
101. समदु:खसुखाक्रूर-समानाय नमोनम: |
102. सान्निध्यमात्र-भक्तै-कशान्तिदाय नमोनम: |
103. सौलभ्यगुण-वैशिष्ट्य-वरेण्याय नमोनम: |
104. सौशील्याकृष्ट-सद्भक्तहृदयाय नमोनम: |
105. संगीतसुमसद्भक्ति-मधुपाय नमोनम: |
106. संसारार्णव-सत्कर्णधाराभाय नमोनम: |
107. हरिभक्तिसुधाम्भोधि-चन्द्रमसे नमोनम: |
108. हरिलीलागुणामृष्ट-दु:खौघाय नमोनम: |
|| इति श्रीरामचन्द्राश्रययतीन्द्राष्टोत्तरशतनामावलि: संपूर्णा ||
श्रीरामचन्द्राश्रित सद्गुरूणां पादारविन्दं भजतां नराणाम् ।
आरोग्यं ऐश्वर्यं अनन्तकीर्तिः अन्ते च विष्णॊः पदमस्ति सत्यम् ॥
ஶ்ரீ கு³ருப்⁴யோ நம: ।
ஶ்ரீ ராமசந்த்³ராஶ்ரய-யதீந்த்³ர-அஷ்டோத்தர-ஶத-நாமாவளி: ॥
த்⁴யானம்
ஶ்ரீவாதநாத-²ஸ்மரணைக-சித்தம்ʼ
ஶ்ரீகீரஶாஸ்த்ராம்ருʼத-பானமத்தம் |
கு³ரூத்தமம்ʼ ஸேவித-தாரகாக்²யம்ʼ
வைராக்³ய-ப⁴க்த்யைக-ஸுபுண்யமூர்தம் ||
ப்ரஶாந்தசித்தம்ʼ கருணாகடாக்ஷம்ʼ
ப்ரஸன்னவக்த்ரம்ʼ ம்ருது³மந்த³ஹாஸம் |
கோ³விந்த³தா³மோத³ரஸம்ʼயமீந்த்³ரம்ʼ
ஶ்ரீராமசந்த்³ராஶ்ரயம் ஆஶ்ரயாமி ||
1. அக்லிஷ்டவ்ரத-த⁴ர்மஜ்ஞ-ஸுலபா⁴ய நமோநம: |
2. அசஞ்சல-பராப⁴க்தி-ஸத்³ரூபாய நமோநம: |
3. அச்யுதாங்க்⁴ரி-த்³வயாம்போ⁴ஜ-ஷட்பதா³ய நமோநம: |
4. அனுபூ⁴த-நிஜானந்த³-விலாஸாய நமோநம: |
5. அனுக்ஷண-ஸ்ம்ருʼதானந்த-வைப⁴வாய நமோநம: |
6. அனந்தகு³ணகா³ம்பீ⁴ர்ய-ரஸிகாய நமோநம: |
7. அந்த:கரணஶுத்³த்⁴யர்த²-ஸ்மர்தவ்யாய நமோநம: |
8. அமந்தா³னந்த³-ஸம்பு²ல்ல-முகா²ப்³ஜாய நமோநம: |
9. அமானித்வாதி³-ஸச்சீ²ல-பா⁴ஜனாய நமோநம: |
10. அவ்யாஜ-கருணாபூர்ண-ஹ்ருʼத³யாய நமோநம: |
11. அமோகா⁴னுக்³ரஹ-ப்ராப்தி-காரணாய நமோநம: |
12. அஸாத்⁴ய-ஸாத⁴னாரூப-தபோபா⁴ஜே நமோநம: |
13. அஹைதுக-ஹரிப்ரேம-மூர்திமதே நமோநம: |
14. ஆதி⁴வ்யாத்⁴யாத்³யஸம்ʼஸ்ப்ருʼஷ்ட-மானஸாய நமோநம: |
15. இச்சா²த்³வேஷ-விஹீனாந்த:கரணாய நமோநம: |
16. ஈஶானுக்³ரஹ-ஸந்த்யக்த-ஸர்வஸ்வாய நமோநம: |
17. உபமாஹீனதை³வீக-ஸாத⁴னாய நமோநம: |
18. ஊர்ஜிதானேக-ஶாஸ்த்ரௌக⁴-ஹ்ருʼத³யாய நமோநம: |
19. ருʼணத்ரயாத்³யபா³த்⁴யைக-புண்யவதே நமோநம: |
20. ருʼஷிதுல்ய-தபஸ்ஸித்³த⁴-ஸ்வலக்ஷ்யாய நமோநம: |
21. ருʼஷிவாக்ய-ஸுஸூக்ஷ்மஜ்ஞ-தல்லஜாய நமோநம: |
22. ஏஷணாத்ரய-நிர்முக்த-யதீந்த்³ராய நமோநம: |
23. ஓஜஸ்தேஜோத்³யுதித⁴ர-பா⁴ரதாய நமோநம: |
24. ஔதா³ர்யாதி³-கு³ணௌகை⁴க-நிலயாய நமோநம: |
25. க்ருʼஷ்ணைகப⁴க்தி-பூர்ணார்த²-பூஜார்ஹாய நமோநம: |
26. காகுத்ஸ்த²-சரிதானந்த³-ப⁴ரிதாய நமோநம: |
27. காவேரீதீர-ஸத்க்ஷேத்ராதி⁴ஷ்டா²னாய நமோநம: |
28. க²ரஹந்த்ருʼ-கதா²மக்³ன-மானஸாய நமோநம: |
29. க³தா³த⁴ர-கு³ணாக்²யாப்³தி⁴-நிர்மக்³னாய நமோநம: |
30. கீ³தாப்ரோக்த-ஸ்தி²தப்ரஜ்ஞ-ஸ்வரூபாய நமோநம: |
31. கு³ருவாயுபுராதீ⁴ஶ-பூஜகாய நமோநம: |
32. க⁴னஶ்யாம-கதா²லீலா-ஸ்மாரயித்ரே நமோநம: |
33. சந்த்³ரசூட³-யதீந்த்³ரைக-க்ருʼபாபா⁴ஜே நமோநம: |
34. சந்த்³ரஶேக²ர-ஸாந்நித்⁴ய-பூ⁴ஷிதாய நமோநம: |
35. சா²யார்தா²ஶ்ரித-பாதா³ப்³ஜாதபத்ராய நமோநம: |
36. ஜபத்⁴யான-ஸ்துதிப்ரஹ்வாதி³-பராய நமோநம: |
37. ஜ்ஞானவைராக்³ய-ஸத்³ப⁴க்தி-விக்³ரஹாய நமோநம: |
38. தபோஜ்வாலா-ஹுதாஶேஷ-வாஸனாய நமோநம: |
39. தபோப³ல-ஜிதாஶேஷ-ஸங்க்லேஶாய நமோநம: |
40. தபஶ்ஶாந்தி-திதிக்ஷாதி³-ஸ்வரூபாய நமோநம: |
41. தாபத்ரய-விநிர்முக்த-மானஸாய நமோநம: |
42. திரஸ்க்ருʼத-ஸமஸ்தார்த்²ய-த⁴னேச்சா²ய நமோநம: |
43. துரீயாஶ்ரம-த⁴ர்மைக-லக்ஷணாய நமோநம: |
44. த³மோதா³ன-த³யாஶாந்தி-மண்டி³தாய நமோநம: |
45. த³யாபாலித-ப⁴க்தௌக⁴-ஸமூஹாய நமோநம: |
46. தா³ந்தேந்த்³ரிய-மனோபு³த்³தி⁴-ஶரீராய நமோநம: |
47. தீ³னப⁴க்தாவன-ப்ராப்தஸுதே³ஹாய நமோநம: |
48. த்³ருʼஷ்டமாத்ர-ஸுப⁴க்தீச்சா²-ஜனகாய நமோநம: |
49. த⁴ர்மஸத்யவ்ரதத⁴ன-ஸந்த்ருʼப்தாய நமோநம: |
50. தை⁴ர்யௌதா³ர்ய-க்ஷமாகாந்தி-மண்டி³தாய நமோநம: |
51. நாமபாராயண-ப்ரீதோபாஸகாய நமோநம: |
52. நாராயணீய-ஸத்பாட²-மார்க³தா³ய நமோநம: |
53. பத³ச்சே²தா³க்ஷர-வ்யக்திவிஶிஷ்டாய நமோநம: |
54. பவித்ரீக்ருʼத-ஸத்³ப⁴க்த-ப⁴வனாய நமோநம: |
55. பாராயண-மஹாமார்க³-தே³ஶிகாய நமோநம: |
56. பூர்வப்ரோஷ்ட²பதா³-ஜாத-ஶரீராய நமோநம: |
57. ப்ரதோ³ஷஸ்ம்ருʼத-கௌ³ரீஶ-சரணாய நமோநம: |
58. ப்ரேமஸ்மித-முகா²ம்ருʼஷ்ட-க்லேஶௌகா⁴ய நமோநம: |
59. ப⁴க்தசித்த-சகோரார்த்²ய-சந்த்³ரமஸே நமோநம: |
60. ப⁴க்தசித்தாமலாம்போ⁴ஜ-மந்தி³ராய நமோநம: |
61. ப⁴க்தமானஸ-ஸத்பத்³ம-மார்தாண்டா³ய நமோநம: |
62. ப⁴க்தலோக-லதாலம்ப³-ஸத்³வ்ருʼக்ஷாய நமோநம: |
63. ப⁴க்திவஹ்னி-ஸமுத்³த³க்³த⁴-ஸர்வேச்சா²ய நமோநம: |
64. ப⁴க்திஸாம்ராஜ்ய-ஸல்லாப⁴-ஸந்துஷ்டாய நமோநம: |
65. ப⁴ஸ்மபூ⁴ஷண-ஜாஜ்வல்ய-லலாடாய நமோநம: |
66. பா⁴ரதீலாஸ்ய-ஸத்³ரங்க³-ஜிஹ்வாக்³ராய நமோநம: |
67. பா⁴வநாமாத்ர-ஸந்துஷ்ட-மானஸாய நமோநம: |
68. பா⁴ஸ்கராப⁴-ஜ்வலத்காந்தி-விக்³ரஹாய நமோநம: |
69. மனுஷ்யஜன்ம-ஸல்லக்ஷ்ய-த³ர்ஶயித்ரே நமோநம: |
70. மந்த³பு³த்³தி⁴-ஜநாமந்த³-காருண்யாய நமோநம: |
71. மந்த³ஸ்மித-முகா²ம்போ⁴ஜ-மது⁴ராய நமோநம: |
72. மஹேஶ்வர-ரமேஶைக-ஸமானாய நமோநம: |
73. மாருதாத்மஜ-ஸத்³கா³தா²-தத்பராய நமோநம: |
74. மூகானுக்³ரஹ-காமாக்ஷீ-ஸத்³ப⁴க்தாய நமோநம: |
75. ம்ருʼது³பூர்வ-ஹிதாமோக⁴-ரம்யவாசே நமோநம: |
76. யதித⁴ர்ம-பராகாஷ்டா²-ஸுஸ்தி²தாய நமோநம: |
77. யதீஶாஜ்ஞப்த-ஸப்தாஹ-நிரதாய நமோநம: |
78. யது³வம்ʼஶோத்³ப⁴வ-த்⁴யான-ஸுத்ருʼப்தாய நமோநம: |
79. யஶ:பூஜன-லாபே⁴ச்சா²-வர்ஜிதாய நமோநம:
80. ரசிதானேக-து³:க²க்⁴ன-ஸூபாயாய நமோநம: |
81. ரத்னபஞ்சக-தத்த்வோபதே³ஶகாய நமோநம: |
82. ராமக்ருʼஷ்ண-கதா²வர்ஷ-ஜீமூதாய நமோநம: |
83. ராமசந்த்³ராஶ்ரயாக்²யாத-யதீந்த்³ராய நமோநம: |
84. ராமநாமாம்ருʼதாஸ்வாத³-குஶலாய நமோநம: |
85. ராமாசரித-ஸன்மார்கா³னுசாரிணே நமோநம: |
86. ராமாயணாதி³-ஸத்³-க்³ரந்த²பாட²யித்ரே நமோநம: |
87. லக்ஷ்யாஸ்பந்தி³த-ஸச்சித்த-பங்கஜாய நமோநம: |
88. லீலாக்ருʼத-ப³ஹுக்³ரந்த²-பட²னாய நமோநம: |
89. வர்ணாஶ்ரம-குலாசார-போ³த⁴காய நமோநம: |
90. வந்த³னீய-பதா³ம்போ⁴ஜ-யுக³லாய நமோநம: |
91. ஶோகமோஹப⁴யாதீத-ப⁴க்திமதே நமோநம: |
92. ஶ்ரீகோ³விந்த³-கு³ணாக்²யான-நிரதாய நமோநம: |
93. ஶ்ரீநாத²ப⁴க்தி-ஸம்ப³த்³த⁴-கங்கணாய நமோநம: |
94. ஶ்ரீபார்த²ஸாரதி²க்ஷேத்ர-நிவாஸாய நமோநம: |
95. ஶ்ரீபா⁴க³வத-பீயூஷ-லம்படாய நமோநம: |
96. ஶ்ரீபா⁴க³வத-ஸப்தாஹ-ஶரணாய நமோநம: |
97. ஶ்ரீபா⁴க்³யநக³ரீப⁴க்த-ஸத்³பா⁴க்³யாய நமோநம: |
98. ஶ்ரீமந்நாராயணீயாப்³தி⁴-நிர்மக்³னாய நமோநம: |
99. ஶ்ரீஸப்தாஹனவாஹைக-ரூபவதே நமோநம: |
100. ஸதா³ஶிவ-கு³ருப்ராப்த-ப்ரஸாதா³ய நமோநம: |
101. ஸமது³:க²ஸுகா²க்ரூர-ஸமானாய நமோநம: |
102. ஸாந்நித்⁴யமாத்ர-ப⁴க்தை-கஶாந்திதா³ய நமோநம: |
103. ஸௌலப்⁴யகு³ண-வைஶிஷ்ட்ய-வரேண்யாய நமோநம: |
104. ஸௌஶீல்யாக்ருʼஷ்ட-ஸத்³ப⁴க்தஹ்ருʼத³யாய நமோநம: |
105. ஸங்கீ³தஸுமஸத்³ப⁴க்தி-மது⁴பாய நமோநம: |
106. ஸம்ʼஸாரார்ணவ-ஸத்கர்ணதா⁴ராபா⁴ய நமோநம: |
107. ஹரிப⁴க்திஸுதா⁴ம்போ⁴தி⁴-சந்த்³ரமஸே நமோநம: |
108. ஹரிலீலாகு³ணாம்ருʼஷ்ட-து³:கௌ²கா⁴ய நமோநம: |
|| இதி ஶ்ரீராமசந்த்³ராஶ்ரயயதீந்த்³ராஷ்டோத்தரஶதநாமாவலி: ஸம்பூர்ணா ||
ஶ்ரீராமசந்த்³ராஶ்ரித ஸத்³கு³ரூணாம்ʼ
பாதா³ரவிந்த³ம்ʼ ப⁴ஜதாம்ʼ நராணாம் ।
ஆரோக்³யம்ʼ ஐஶ்வர்யம்ʼ அனந்தகீர்த்தி:
அந்தே ச விஷ்ணோ: பத³மஸ்தி ஸத்யம் ॥
3 replies on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam”
I was wondering where to get the ashtothram of swamigal particularly for tomorrow. I am extremely grateful for this timely mail. Thanks a lot and may the Swamigal bless us all. Namaskaram.
நமஸ்காரங்கள்
இன்றைக்கு மாசி பூர்வப்ரோஷ்டபதா. (03/032022)ஆங்கரை பெரிவா ஜன்ம ஸுதினம்.
மஹாபெரிவாளின் ப்ரீதி பாக்யத்துக்கு ஸத்பாத்ரமான ஸ்வாமிகள் ஆங்கரை பெரிவா..
இன்றைக்கு மற்றுமொரு விஶேஷம் காமாகோடி 67 வது பீடாபதிகளின் (ஸ்ரீமஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் VI) ஆராதனை.
மஹாபெரிவா குருநாதாளின் ஆராதனையுடன் மஹாபெரிவா திருவாக்காலே ஆங்கரை பெரிவா என்று அழைக்கப்படும் ஸ்வாமிகள் ஜெயந்தியும் ஒரே தினத்தில்.
ரத்ன த்ரயங்களின் ஸங்கம தினத்தன்று நமஸ்காரங்கள் கோடி கோடி கோடி.
भूयो भूयो नमांयहं 🙇♀️🙇♀️🙇♂️
[…] […]