வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்

1.வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்பாக சொல்லப்படும் த்யான ச்லோகங்கள். இதில் பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஹனுமார், ராமாயணம், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ச்லோகங்கள் உள்ளன. (த்யான ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யவும்).

ராமாயண கதையை சொல்வதற்கு முன் இவற்றை படிப்பது சம்ப்ரதாயம். தமிழில் உபன்யாசம் அடுத்த பதிவிலிருந்து வருகிறது. இந்த பக்கத்தின் இடது, வலது மூலையில் உள்ள அம்புக் குறிகளை உபயோகப்படுத்தி அடுத்தடுத்த ஒலிப்பதிவை கேட்கலாம்.

[வால்மீகி ராமாயணம் த்யான ச்லோகங்கள்] (Audio file. Slokams given below)

ஶூக்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்பு4ஜம்|

ப்ரஸன்ன வத3நம் த்4யாயேத் ஸர்வ விக்4நோப  சாந்தயே|| 1

வாகீ3ஶாத்3யா: ஸுமநஸ: ஸர்வார்தா2நாமுபக்ரமே|

யம் நத்வா க்ருதக்ருத்யா: ஸ்யு: தம் நமாமி க3ஜாநநம்|| 2

தோ3ர்பி4ர்யுக்தா சதுர்பி4: ஸ்படிகமணிமயீமக்ஷமாலாம் த3தா4நா|

ஹஸ்தேனைகேந பத்3மம் ஸிதமபி ச ஶூகம் புஸ்தகம் சாபரேண||

பா4ஸா குன்தேந்து3 ஸங்க2 ஸ்படிகமணி நிபா4 பா4ஸமாநாஸமாநா|

ஸா மே வாக்3தே3வதேயம் நிவஸது வத3நே ஸர்வதா3 ஸுப்ரஸன்னா  || 3

கூஜந்தம் ராமராமேதி மது4ரம் மது4ராக்ஷரம்|

ஆருஹ்ய கவிதா ஸாகா2ம் வந்தே3 வால்மீகி கோகிலம்|| 4

வால்மீகேர்முநி ஸிம்ஹஸ்ய கவிதா வன சாரிண:|

ஸ்ருண்வன் ராம கதா2 நாத3ம் கோ ந யாதி பராம் க3திம்|| 5

ய: பிப3ன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாக3ரம்|

அத்ருப்தஸ்தம் முநிம் வந்தே3 ப்ராசேதஸமகல்மஷம்|| 6

கோ3ஷ்பதீ3க்ருத வாராஶீம் மஸகீ க்ருத ராக்ஷஸம்|

ராமாயண மஹாமாலா ரத்நம் வந்தே3அநிலாத்மஜம்|| 7

அஞ்ஜநாந்த3நம் வீரம் ஜாநகீ ஸோகநாஸநம்|

கபீஸமக்ஷ ஹந்தாரம் வந்தே3 லங்கா ப4யங்கரம் || 8

உல்லங்ய ஸிந்தோ4: ஸலிலம் ஸலீலம் ய: ஶோக வஹ்நிம் ஜநகாத்மஜாயா:|

ஆதா3ய தேனைவ த3தா3ஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலிராஞ்ஜநேயம்|| 9

ஆஞ்ஜநேயமதிபாடலாநநம் காஞ்சநாத்3ரி கமநீய விக்3ரஹம்|

பாரிஜாத தருமூல வாஸிநம் பா4வயாமி பவமாந நந்த3நம்|| 10

யத்ர யத்ர ரகு4நாத2 கீர்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்|

பா3ஷ்ப வாரி பரிபூர்ண லோசநம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்|| 11

மநோஜவம் மாருத துல்ய வேக3ம் ஜிதேன்த்3ரியம் பு3த்3தி4மதாம் வரிஷ்ட2ம் |

வாதாத்மஜம் வாநர யூத2 முக்2யம் ஶ்ரீராம தூ3தம் ஸிரஸா நமாமி|| 12

ய: கர்ணாஞ்ஜலி ஸம்புடைரஹரஹ: ஸம்யக் பிப3த்யாத3ராத்|

வால்மீகேர்வத3நாரவிந்த33லிதம் ராமாயணாக்2யம் மது4||

ஜன்ம வ்யாதி4 ஜரா விபத்திநிதனைரத்யந்த ஸோபத்3ரவம்|

ஸம்ஸாரம் ஸ விஹாய க3ச்ச2தி புமான் விஷ்ணோ: பத3ம் ஶாஶ்வதம்|| 13

தது3பக3த ஸமாஸ ஸன்தி4 யோக3ம் ஸம்மது4ரோபநதார்த2 வாக்ய ப3த்34ம்|

ரகு4வர சரிதம் முநிப்ரணீதம் த3ஸஸிரஸஶ்ச வத4ம் நிஸாமயத்4வம்|| 14

வால்மீகேர்முநிஸம்பூ4தா ராம ஸாக3ர கா3மினீ|

புநாது பு4வநம் புண்யா ராமாயண மஹாநதீ3|| 15

ஶ்லோகஸார ஸமாகீர்ணம் ஸர்க3 கல்லோல ஸம்குலம்|

காண்ட2க்3ராஹ மஹாமீநம் வந்தே3 ராமாயணார்ணவம்|| 16

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதா2த்மஜே|

வேத3: ப்ராசேதஸாதா3ஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா|| 17

வைதே3ஹீ ஸஹிதம் ஸுரத்3ரும தலே ஹைமே மஹாமண்ட3பே|

மத்4யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்தி2தம்||

அக்3ரே வாசயதி ப்ரப4ஞ்ஜநஸுதே தத்வம் முநிப்4ய: பரம்|

வ்யாக்2யாந்தம் ப4ரதாதி3பி4: பரிவ்ருதம் ராமம் ப4ஜே ஶ்யாமலம்|| 18

வாமே பூ4மி ஸுதா புரஶ்ச ஹநுமான் பஶ்ச்சாத் ஸுமித்ரா ஸுத:|

ஸத்ருக்4நோ ப4 ரதஶ்ச்ச பார்ஶ்ர்வ த3லயோ: வாய்வாதி3 கோணேஷு ச|| 19

ஸுக்3ரீவஶ்ச விபீ4ஷணஶ்ச யுவராட்3 தாராஸுதோ ஜாம்ப3வான்|

மத்4யே நீல ஸரோஜ கோமலருசிம் ராமம் ப4ஜே ஶ்யாமலம்||

நமோஅஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

தே3வ்யை ச தஸ்யை ஜநகாத்மஜாயை|

நமோஅஸ்து ருத்3ரேந்த்3ர யமாநிலேப்4ய:

நமோஅஸ்து சந்த்3ரார்க மருத்33ணேப்4ய:|| 20

புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் || 21

தூரிக்ருத சீதார்த்தி: பிரகடீக்ருத ராமவைபவ ஸ்பூர்த்தி: |

தாரித தச முக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி: || 22

தர்மாத்மா சத்யசந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி |

பௌருஷே சாப்ரதித்வந்த்வ: ஷரைனம் ஜஹி ராவணிம் || 23

ஸக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |

அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி எதத் வ்ரதம் மம || 24

Share

Comments (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *