Categories
mooka pancha shathi one slokam

நோய்கள் அகல மஹாபெரியவா உபதேசித்த மூக பஞ்சசதீ ஸ்லோகம்


மந்தஸ்மித சதகம் 94வது ஸ்லோகம் – நோய்கள் அகல மஹாபெரியவா உபதேசித்த மூக பஞ்சசதீ ஸ்லோகம்

इन्धाने भववीतिहोत्रनिवहे कर्मौघचण्डानिल-
प्रौढिम्ना बहुलीकृते निपतितं सन्तापचिन्ताकुलम् ।
मातर्मां परिषिञ्च किञ्चिदमलैः पीयूषवर्षैरिव
श्रीकामाक्षि तव स्मितद्युतिकणैः शैशिर्यलीलाकरैः ॥

இந்தா⁴னே ப⁴4வவீதிஹோத்ரநிவஹே கர்மௌக4⁴சண்டா³னில-
ப்ரௌடி4⁴ம்னா ப³ஹுலீக்ருʼதே நிபதிதம் ஸந்தாபசிந்தாகுலம் ।
மாத: மாம் பரிஷிஞ்ச கிஞ்சித³மலை: பீயூஷவர்ஷைரிவ
ஶ்ரீகாமாக்ஷி தவ ஸ்மிதத்³யுதிகணை: ஶைஶிர்யலீலாகரை: ॥

5 replies on “நோய்கள் அகல மஹாபெரியவா உபதேசித்த மூக பஞ்சசதீ ஸ்லோகம்”

ரொம்ப அழகான ஸ்லோகம். மிக அற்புதமான விளக்கம். மஹா பெரியவாளுடைய காருண்யம் உங்களுடைய வார்த்தைகளில் மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கிறது👌🙏🌸

திருமூலர் திருமந்திர மேற்கோளும் ராமாயண மேற்கோளும் மிகப் பொருத்தம்.👌👌

இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையான பாடல் 🙏

திரிபுர ஸம்ஹார காலத்தில் பரமேச்வரனுக்கு ரொம்ப பலமான, சக்தி வாய்ந்த மேரு, தநுஸ், வாஸுகி நாண், ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவே அம்பு, ஸூர்ய சந்திரர்கள் ரத சக்ரம், பூமி தேர்த்தட்டு, ஸாரதியாக ப்ரம்மா என்று ஜமா சேர்ந்தது. அப்படியிருந்தும் அதொன்றையும் ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளாமலே அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார். அவ்வளவுதான்! கையை காலைத் தூக்கி குஸ்தி, மல்லு போடவில்லை. சும்மா சிரித்தார். ‘பராசக்தியை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் எனக்கா ஸஹாயம் தேவை என்று இதுகளெல்லாம் வந்திருக்கின்றன?’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டார். உடனேயே த்ரிபுராஸுரர்கள் பஸ்மமாகி விட்டார்கள்!

அம்பாளை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் சிவனுக்கு எந்த ஸஹாயமும் தேவையில்லை எனும்போது, அவளுடைய மந்தஸ்மிதம் எதுதான் பண்ணாது?🙏🌸

Very beautiful slokams as well as beautiful explanation . This is what everyone need now.

திருப்புகழில் பவரோக வைத்தியநாத பெருமாளே என்று வரும். பெரியவா வைத்தியநாதன் அல்லவா? தான் ஈஸ்வராம்சம் என்பதை வெளியே காட்டாமல் நம்முடன் ஒரு சாதாரண பிரஜை போல் வாழ்ந்திருந்த காலகட்டத்தில், அவரை அம்பாளாகவும், கோவிந்தனாகவும், முருகனாகவும் தரிசித்தவர் பலர் ! காருண்ய ஸ்வரூபம்! அவர் உபதேசித்த ஸ்லோகமேன்றால் பிரத்யக்ஷ பரமேஸ்வர பிரசாதம் அல்லவா? மேலும் மூக பஞ்சசதியின் ஒவ்வொரு ஸ்லோகமும் அம்பாள் உச்சிஷ்டத்தால் கிடைத்த பொக்கிஷமாக நமக்குக் கிடைத்த நம் பாக்யம் ! விளக்கம், குரல் மிக அருமை!!!

My humble pranama to Ganapathy Subramanyam அவர்களுக்கு. I have been listening your upanyasam of Mooka Pancha sathi and many more and I am wordless and speechless to express my happiness on hearing and reading your words about Kanchi பெரியவா அண்ட் காமாக்ஷி அம்பாள். யூ are a gifted child of Ambal and I too feel that I am quite fortunate to listen to you. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.