இந்த வலைதளத்தில் இருபத்து மூன்று பகுதிகளாக வெளியிட்ட முகுந்தமாலா உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்று இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே முகுந்தமாலா
Category: Mukunda Mala
முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 43 and 44)
முகுந்தமாலையில 43ஆவது ஸ்லோகம் இப்ப பார்க்கப் போறோம். பகவானோட நாமங்களைச் சொன்னா பகவானே கிடைப்பான் ‘யாந்தி வைஷ்ணவீம் ஸித்திம் பரமாம்’ ன்னு இருக்கும்போது அதைச் சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொன்னார்.
முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 41 and 42)
முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள்
முகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரை (5 minutes audio Meaning of Mukundamala slokams 37 and 38)
இன்னிக்கு 37 வது ஸ்லோகம் பார்க்கறோம்
முகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரை (9 minutes audio Meaning of Mukundamala slokams 35 and 36)
முகுந்த மாலையில இன்னிக்கு 35வது ஸ்லோகமும், 36வது ஸ்லோகமும் பார்ப்போம். இந்த ஸ்லோகங்களுடைய அர்த்தத்தை சொல்றேன். பிறகு அதனுடைய தாத்பர்யத்தை சொல்றேன்
முகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை (10 minutes audio Meaning of Mukundamala slokams 29 and 30)
முகுந்தமாலையில இன்னிக்கு 29ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம்.
श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।