இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், யுத்தகாண்டத்துல நூற்றி இருபதாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்.
अमोघं दर्शनं राम न च मोघस्तवस्तवः | अमोघास्ते भविष्यन्ति भक्तिमन्तस्च ये नरा ||
அமோகம் தர்சனம் ராம ந ச மோகஸ்தவஸ்தவஹ |
இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம் அயோத்தியா காண்டத்துல முப்பதாவது சர்க்கத்துல மூணாவது ஸ்லோகம்.
காமாக்ஷி மகாபெரியவா மந்தஸ்மிதம் (17 min audio in tamizh. same as the script below)
இன்னிக்கு அறுபத்துமூவர் உத்சவம், நாயன்மார்கள் பக்தியை பத்தியே யோசிச்சிண்டு இருந்தேன், அந்த பக்தின்னா என்ன, அப்படின்னா? நாம நம்மளுக்கு வேண்டியதை சாப்படறோம், துணி வாங்கிக்கறோம், நம்முடைய சந்தோஷத்தை தேடிண்டே இருக்கோம். அது சில சமயம் கிடைக்கறது, unsullied pleasure அப்படின்னு ஒண்ணுமில்லை. சுகம்னு ஒண்ணு பின்னாடி போனா, அதுக்கு இடைஞ்சல் ஒண்ணு வரது, அந்த சுகத்தை கெடுக்க. ஒரு cinema பார்க்க போனோம்னா கூட இங்கேயிருந்து theater வரைக்கும் போக வேண்டியிருக்கு, car parking கிடைக்க மாட்டேங்கிறது. என்னவோ அந்த படம் நன்னா இருக்க மாட்டேங்கிறது, ஏதோ, அந்த மாதிரி, சுகம் எங்கிறது நாம நினைக்கறா மாதிரி எப்பவும் அமையறதில்லை. ரொம்ப சுகமாவே இருந்தா கூட, அது முடிஞ்சு போய்டறது, சுகம்ங்கிறது முடிஞ்சு, ஒரு வெறுமை வரது.
ஆஷ்வாஸ்யா நிர்யாஹி (12 min audio in tamil. same as the script below)
இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, யுத்த காண்டத்துல அம்பத்தி ஒன்பதாவது ஸர்கத்துல ஒரு ஸ்லோகம்,
गच्छानुजानामि रणार्दितस्त्वं प्रविश्य रात्रिंचरराज लङ्काम् |