Srimad Sundarakandam moola parayanam

ஸ்ரீமத் ஸுந்தரகாண்டம் சம்ஸ்க்ருத மூலம், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பாராயணம் செய்த புத்தகத்தில் உள்ளபடி சரி பார்த்து, ஒலிப்பதிவும் சேர்த்து இங்கே பகிரப்படுகிறது.

வால்மீகி ராமாயண த்யான ஸ்லோகங்கள்

ஸுந்தரகாண்டம் முதல் ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இரண்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் மூன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நான்காவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐந்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஆறாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் எழாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் எட்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஒன்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பத்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பதினொன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பன்னிரெண்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பதிமூன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பதினான்காவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பதினைந்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பதினாறாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பதினேழாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பதினெட்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் பத்தொன்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி ஒன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி இரண்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி மூன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி நான்காவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி ஐந்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி ஆறாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி ஏழாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி எட்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் இருபத்தி ஒன்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி ஒன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி இரண்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி மூன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி நான்காவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி ஐந்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி ஆறாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி ஏழாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி எட்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் முப்பத்தி ஒன்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி ஒன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி இரண்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி மூன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி நான்காவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி ஐந்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி ஆறாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி ஏழாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி எட்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் நாற்பத்தி ஒன்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி ஒன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி இரண்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி மூன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி நான்காவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி ஐந்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி ஆறாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி ஏழாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி எட்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் ஐம்பத்தி ஒன்பதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபதாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி ஒன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி இரண்டாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி மூன்றாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி நான்காவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி ஐந்தாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி ஆறாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி ஏழாவது ஸர்கம்

ஸுந்தரகாண்டம் அறுபத்தி எட்டாவது ஸர்கம்

ஸ்ரீராம பட்டாபிஷேகம்

வால்மீகி ராமாயண மங்கள ஸ்லோகங்கள்

ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி

பிரார்த்தனா ஸ்லோகங்கள்

ईश्वर उवाच –
किं बहूक्तेन गिरिजे यां सिद्धिं पठनान् नर: |
श्रीमद्सुन्दरकाण्डस्य न लभेत न सास्ति हि ||
iiswara uvacha –
kim bahooktena girijE yaam siddhim paTanaan naraha |
srimadsundarakandasya na labhetha na saasti hi ||
This is a slokam explaining the blessings we get from Srimad Sundara kandam parayanam (reading the text of Sundara Kandam from Valmiki Ramayanam). After listing a lot of siddhis (boons) that can be acquired by reading different sargams of Sundara Kandam, Parameshwara tells Parvathi devi – ‘Girije! What more can I say? There is no boon (siddhi) that cannot be acquired by reading Sundara Kandam’.

Happy to share the recording of all the sargams of Sundarakandam with you. The sanskrit lyrics are aligned to the book that my Sadguru Sri Govinda Damodara Swamigal used for parayanam.

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं । यत्कृपा तमहं वन्दे परमानन्द सद्गुरुम् ॥
Mookam karothi vaachalam, pangum langhayathe girim /
yathkrupa thamaham vande paramaananda sadgurum //
I bow to my Sadguru who is bliss personified, with whose blessing a mute can speak eloquently and a lame can cross mountains. I have expressed my gratitude in this article about how swamigal inspired me, a nirakshara shiromani, with his own abundant love for Valmiki Ramayanam and how Sundara Kandam can help us reach Mahaperiyava – kurushva maam vanaramukhya harshitaam

19 replies on “Srimad Sundarakandam moola parayanam”

நமஸ்காரம்.

பகவத் க்ருபையால் உங்கள் அறிமுகம் வலைதளம் மூலமாக இன்று கிடைத்தது. ஸமுத்திரம் கொள்ளமுடியாத – மீதமுள்ள என் வாழ்நாளில் அறிந்துகொள்ளமுடியாத – அளவு விஷயம் அதில் நிரம்பியுள்ளது. ஸுந்தரகாண்ட பாராயணம் செய்யவேண்டும் என்று மனதில் சில நாட்களுக்கு முன்னர்தான் நினைத்தேன். உடனே மஹாபெரியவா உங்கள் மூலமாக சிறப்பான வழியைக் காண்பித்திருக்கிறார். என்ன சொல்வதென்றே புரியவில்லை.

ஒரு உபகாரம் வேண்டும். வழி காண்பிக்கவும். ஒத்தாசை செய்யவும்.
1. ஸ்ரீமத் ஸுந்தரகாண்டம் சம்ஸ்க்ருத மூலம், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பாராயணம் செய்த புத்தகம் அச்சில் எங்கு கிடைக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
2. உங்கள் இணைய தளத்திலுள்ள விஷயத்தை எப்படி பதிவிறக்கம் செய்து அச்சிடுவது (How to download and print) என்பதும் தெரிவிக்கவும்.

நீங்கள் ஸ்ரேயஸ்ஸுடனும் தீர்க்க ஆயுசுடனும் ஜீவித்திருக்க ஶ்ரீராமசந்திரமூர்த்தியின் அருளைப் ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்
பாலஸுப்ரஹ்மண்யம் பட்டு
சென்னை, 15-04-2020

Thank you for your kind words. Sundara kandam that Swamigal read is out of print. I will create a Sundara kandam pdf from this site and share it soon here that you can print. Proof reading going on.
Other contents like audio you can right click and download.

Namaskaram. Happy to see this site. Is there Sri Sundarakandam moolam written in Tamil script. I could see the Dhyana Shlokas in Tamil.

நமஸ்காரம் ஸ்வாமிகள்.
ஸமஸ்க்ருத மொழியில் உள்ள அனைத்தும் அருமை. ஒருதரம் வாசித்துவிட்டேன்.. ஆடியோ ஸ்லோகங்கள் அற்புதமாக பதிவிடப் பட்டுள்ளது. தமிழ் மொழியில் ஸர்க்கங்கள் தாங்கள் இந்த தளத்தில் கொடுத்தால் ஸமஸ்க்ருதம் தெரியாதவர்களுக்கு எளிதாக இருக்கும்.

பத்மநாபன் எஸ்

நமஸ்காரம் மாமா.. ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🙏🙏 திருப்பதி தேவஸ்தானம் தினமும் ஸ்லோகங்கள் சொல்லிக்கொடுக்கறா…
Lyrics தேடியபோது உங்களோடது கிடைச்சது… ரொம்ப சந்தோஷம்..இதே புஸ்தகம் எங்கே கிடைக்கும்?நீங்க அச்சிட்டால் தெரியப்படுத்தவும்…
ரொம்ப நன்றி 🙏🙏🙏

Sarvam Jayathi. May Lord Sitha Rama Shower His Blessings to you , your family & to all. We Pray at His Lotus Feet .Also your yomen service to the benefit to all Bhakthas. Sarvam Jayathi.

thanks swami. looks good. can you kindly indicate what sargams are generally recited on what days. for example day 1 upto sarfam 9; day 2 upto 18; etc. adiyen wants to start now and your response would give me more motivation. regards

There are many ways. Reading Sundara Kandam in 9 days is considered auspicious.
1st day up to 6th sargam
2nd day 15
3rd day 23
4th day 32
5th day 37
6th day 45
7th day 52
8th day 60
9th day 68 plus Srirama Pattabhishekam

Namaskaram Anna 🙏
Is there different neivedhyam (special) for 9 days?
Any particular time to be listened to like Navaratri, Rama Navami.

Reading / Hearing kalyana navaham of Sundara kandam during Rama navami,From amavasya to ashtami (Garbhothsavam) and 9 days starting Rama navami (jananothsavam) and Navarathri are most auspicious for this. But it can be done any time. Neivedyam – I don’t know. 5 bananas daily should be good. More than that, one’s convenience.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.