இன்று மஹாபெரியவாளின் ஆராதனை வைபவத்தை, பக்தர்கள் பலவிதத்தில் விமர்சையாக உலகம் முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவா அனுகிரஹத்தால், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடம் இருந்து மூகபஞ்சசதீ கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. இப்போது அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்த நன்னாளில் என்னிடம் மூகபஞ்சசதீ கற்றுக் கொண்ட 20 பேரை ஆளுக்கு 25 ஸ்லோகங்கள் படிக்கச் சொல்லிஅந்த மூகபஞ்சசதீ மலர் மாலையை மகாபெரியவா பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்கிறோம். இணைப்பு இங்கே – மூகபஞ்சசதீ மலர்மாலை
பெரியவா அருளால் இதுபோல மேலும் பல பாமாலைகளை அவர் பாதத்தில் சூட்ட விரும்புகிறோம்.
On this auspicious occasion of Mahaperiyava Aradhanai, feeling glad to submit this special garland at his holy feet – Mooka Pancha shathi recitation by 20 of my students 25 slokams each. Here is the link – Mooka Pancha shathi garland
His grace permitting, planning to submit more such garlands at Mahaperiyava’s holy feet in coming days.