Sriman Narayaneeyam with Balabodhini
ஸ்ரீமத் பாகவத மஹா புராணத்தின் சாரமான ஸ்ரீமன் நாராயணீயம் என்ற கிரந்தத்திற்கு, கோணத்து கிருஷ்ண வாரியார் என்ற பண்டிதர் நூறு வருடங்களுக்கு முன், பாலபோதினி என்ற பெயரில் சம்ஸ்கிருத பாஷையில் அழகான ஒரு பாஷ்யம் எழுதி இருக்கிறார். அதை படித்து பொருள் கூறி, மேலும் கோவிந்த தாமோதர சுவாமிகள் பாகவத உபந்நியாசத்தில் சொன்ன விசேஷ அர்த்தங்களையும் சேர்த்து, ஒலிப்பதிவு செய்து இங்கே பகிர்ந்து உள்ளேன்.
Introduction to Balabodhini bhashyam (Audio in tamizh. Hear this first)
Narayaneeyam 22nd Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 23rd Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 32nd Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 33rd Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 34th Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 35th Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 36th Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 37th Dashakam – Balabodhini bhashyam
Narayaneeyam 38th Dashakam – Balabodhini bhashyam