நேற்று புட்டாசி சனிக்கிழமை அன்று (19 செப்டம்பர் 2026) ஒரு நண்பரின் இல்லத்தில், பூஜை முடிவில், 90 நிமிடங்கள் முகுந்தமாலை குறித்து சொற்பொழிவு ஆற்றினேன். அப்பொழுது பாகவதக் கதைகளையும், மஹாபெரியவா மற்றும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் திவ்ய சரித்திரத்திலிருந்து சில சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டேன். அதன் ஒலிப்பதிவை இங்கே காணலாம் –> முகுந்த மாலா
Categories
முகுந்த மாலா உபன்யாசம் ஒலிப்பதிவு