ஸ்ரீக்ருஷ்ண பகவான் தன்னுடைய அவதார பூர்த்திக்கு முன்னால், தன்னுடைய ப்ரிய சகாவும், பரம பக்தருமான உத்தவருக்குச் சொன்ன உபதேசங்கள் ‘உத்தவ கீதை’ என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணீயத்தின் 91 முதல் 97 வரையிலான தசகங்களில் ஸ்ரீ நாராயண பட்டத்ரி கொடுத்துள்ள உத்தவ கீதையின் ஸாரத்தையும், அதை நம் குருநாதர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் வாழ்ந்து காண்பித்த விதத்தையும் இணைத்து “கோவிந்தனின் வாக்கும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்வும்” என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளேன். அதன் ப்ரதியை கீழ்கண்ட […]